விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி | 27 |
இன்மை ஐந்துவகைப்படுமென்பது, | 295. | இன்மையினின்மை, | 296. | இன்னலெய்தல், | 303. | ஈகை-பொன், | 432. | ஈரொற்றுடனிலையாய ஒப்பில்போலி, | 233. | உடக்கம்பு - நாணிற்செறிந்தபாணம், | 259. | உடன்படல்விலக்கு, | 335. | உடன்போக்கு, | 91, 93, 105, 120, 140, 147, 148, 152, 161, 187, 206, 301, 386, 397, 409, 411, 419, 427, 431, 453. | உண்மகிழ்ந்துரைத்தல், | 291, 308, | உத்தி - உரை, | 315. | உத்தி - வடமொழிச்சிதைவென்பதும், சூத்திரத்தின்பாற் கிடப்பதோர் பொருள்வேறுபாடு காட்டுவதென்பதும், | 11. | உத்திமுப்பத்திரண்டு, | 10, 11, | உதாத்தத்துக்கும் அதிசயத்திற்கும் வேற்றுமை, | 357. | உதாத்தம் மிகுதி என்பன ஒருபொருட் கிளவிகள் என்பது, | 357. | உதாத்தவலங்காரத்தின்வகை, | 357. | உதாத்தவலங்காரம், | 357. | உதாத்தவலங்காரம் பொருண்முதலிய வல்லாத பிறவற்றோடும்வரு மென்பது, | 364. | உபாயவலங்காரம், | 282, 283. | உபாயவிலக்கு, | 336. | உய்த்தலில்பொருண்மை, | 104. | உய்த்துக்கொண்டுணர்தல், | 18. | உயர்ச்சிவேற்றுமை, | 220. | உயர்திணையிடத்துத்தற்குறிப்பேற்றம், | 232. | உயர்வு-வருத்தம், | 448. | உயிரிலஃறிணைத்தன்மை, | 115. | உயிருளதாகியியங்காவஃறிணைத் தன்மை, | 114. | உயிருளதாயியங்குமஃறிணைத்தன்மை, | 114. | உருத்திரம் நான்குவகைத்தென்பது, | 305. | உருவகம் பிறவலங்காரங்களோடும் விரவுமென்பது, | 184, 185. | உருவகமும் உவமையும் என்னுமிரண்டின்புறனடை, | 188. | உருவகவகை, | 173. | உருவகவலங்காரம், | 171. | உருவகவழுவமைதி, | 173. | உருவகவாய்பாட்டால்வந்த அற்புதவலங்காரம், | 230. | உருவகவாய்பாட்டால்வந்தஉடனிலைச் சிலேடை, | 240. | உருவகவிரி பதினாறு, | 174, 175. | உருவகவுருவகம், | 179. | உருவகவுவமை, | 160. | உருவுவமம், | 119. | உரை, நான்குவ கூகைப்படுமென்பது, | 50. | உரைமுறைவைப்பு, | 12. | உரையிற்கோடல், | 111. | உல்லேகத்திற்கொரு புறனடை, | 215. | உல்லேகம் வினாவினும்வருமென்பது, | 215. | உல்லேகவலங்காரம், | 215. | உலகம்-மக்கள், நிலம், ஒழுக்கம், | 515. | உலகம்யாவையு மென்னுஞ் சிறப்புப் பாயிரஞ்செய்தார் இந்நூற் குரை செய்த திருமேனியிரத்தினகவிராய ரென்பது, | 38. | உலகமலைவமைதி, | 521. | உலகமலைவு, | 515. | உலகியலுரைத்தல், | 453. | உலகின்மேல்வைத்துரைத்தல், | 61, 86, 191. | உலாப்போந்துபள்ளியிடத்தானானதலைவனுடனூடிய தலைவிநிலைமை யுழை யருரைத்தல், | 313. | உவகை நான்குவகைப்படுமென்பது, | 307. | உவமவிரி, | 136, 137. | உவமவிரியினொழிபு, | 153. | உவமவுருபுகள், | 169, 170, 171. | உவமவுருபு புணர்ந்ததற்குறிப்பேற்றம், | 233. | உவமவுருபும்பண்புந்தொக்க தொகையுவமை, | 130. | உவமவேதுத்தொக்க தொகையுவமை, | 129. |
|
|