முகப்புதொடக்கம்
30விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி

 216, 221, 227, 230, 236, 238, 249, 253, 258, 260, 261, 262, 263, 264, 265, 266, 268, 284, 285, 288, 298, 307, 315, 319, 320, 322, 328, 330, 331, 332, 338, 340, 341, 344, 359, 360, 368, 380, 382, 383, 384, 385, 386, 387, 397, 398, 399, 400, 401, 402, 404, 406, 407, 413, 416, 420, 421, 423, 424, 430, 431, 433, 436, 440, 444, 447, 451, 453, 457, 458, 463, 468, 470, 471, 472, 478, 480, 482, 484, 485, 486, 490, 492, 493, 503, 512.
கடுஞ்சொல்விலக்கு,334.
கடைநிலைக்குணத்தீபகம்,260.
கடைநிலைச்சாதித்தீபகம்,210.
கடைநிலைத்தொழிற்றீபகம்,260.
கடைநிலைப்பொருட்டீபகம்,261.
கண்டுகண்சிவத்தல்,306.
கண்டுகைசோர்தல்,130, 221, 257, 259, 280, 216, 339, 382, 383, 410, 444, 448, 465, 466, 479, 483.
கண்ணங்குடி,337.
கண்ணயப்புரைத்தல்,115, 185, 186, 256.
கண்ணிற்கும் அம்பிற்குஞ் சிலேடை,185.
கண்ணிற்கும் மானுக்குஞ் சிலேடை,186.
கண்படைநிலை,67.
கண்படைவாழ்த்து. 123.
கணிவன்முல்லை,346.
கதி-நடை,349.
கம்-சிரம்,250.
கம்பலை,244.
கமலம் - தண்ணீர்,322.
கயாகரநிகண்டு,22.
கரந்துறைசெய்யுள்,487, 488.
கருத்தறிந்தழுதகண்ணீர் துடைத்தல்,183.
கருத்தறிவித்தல்,390.
கருத்தாகாரகவேது,287.
கருமக்காரகவேது,288, 289.
கருவிக்காரகவேது,287, 288, 291.
கல்விச்செல்வமிகுதி,363.
கல்விபற்றியபெருமிதம்,42, 300.
கலன்கண்டுகளித்தல்,288.
கலித்தொகை,73.
கலித்தொகைப்பாலைக்கலி,206.
கலித்-மருதக்கலி,205.
கலித்தொகையுள் விரிகதிர்மண்டிலமென்னும் மருதக்கலிச் செய்யுள் சிறப்பென்றவுள்ளுறையா மென்பது,205.
கலை - வித்தை,519.
கலைமலைவமைதி,522.
கலைமலைவு,518, 519.
கவர்படுபொருண்மொழிவழு,508.
கவர்படுபொருண்மொழி வழுவமைதி,509.
கவிக்கரசன் - திருவடி,341.
கவிசனை - உறைவிசேடம்,183.
கழற்றெதிர்மறுத்தல்,184.
கள் - தேன்,459.
களங்கடியப்படுவாரிவரென்பது,33.
களவழிநாற்பது,73.
களிற்றிடையுதவிக்கறத்தொடுநிற்றல்,159.
கற்பிக்கப்படாதாரிவரென்பது,30-32
கற்பிக்கப்படுவோரிவரென்பது,28.
கற்புமிகுதி,360, 361.
கறையடி - உரல்போன்ற அடி,272.
கன்னவாசலிற்கரிக்கலம்,436, 437.
கன்னி,507.
கா- சோலை,462.
காஞ்சி,317, 323, 435.
காஞ்சியைச்சார்ந்தபொதுவியல்,400.
காட்சி,240.
காண்டிகையினிலக்கணம்,8.
காதலுவமைக்குநிலைக்களன்,119.
காதற்சிறப்புணர்தல், 370.
காதற்சிறப்புரைத்தல்,146.
காதைகரப்பு,488, 489.
காந்தன் - அழகன்,266.
காந்திமிகுதி,360.
முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்