முகப்புதொடக்கம்
விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி31

காப்பியஇலக்கணம்,76.
காபாலிகாந்தியகுளகம்,68.
காமம் - விருப்பம்,506.
காமமிக்ககழிபடர்கிளவி,444, 452.
கார்நாற்பது,73.
காரகஞாபகங்களுக் கோர் புறனடை,292.
காரகம், (ஒருதிருப்பதி) 304.
காரகம் - செய்விப்பது,292.
காரகவேதுவிற்கும் வினைகூடாதே ஏதுக்கள்கூடாதென்பது,294.
காரகவேதுவின்விரி,286, 287.
காரகவேதுவைப்பிறிதொருவகையான் வகுத்துணர்த்தல்,297.
காரணகாரியம்ஒருங்குநிகழேது,297.
காரணகாரியமயக்கம்,146, 164.
காரணகாரியவிலக்கு,332, 333.
காரணங்கண்டுகாரியம்புலப்பட்டஞாபகவேது,292.
காரணமாலையலங்காம்,325.
காரணவிலக்கு,332.
காரி,153, 186, 245,263, 265.
காரியங்கண்டுகாரணம்புலப்பட்டஞாபகவேது,292.
காரியமாலையலங்காரம்,326.
காரியமுந்துறுகாரகவேது,297.
காரியவிலக்கு,332.
காலக்காரகவேது,289.
காலத்தன்மை,117.
காலநிலைக்களனாகத்தோன்றிய ஒட்டு,212.
காலமலைவமைதி,522.
காலமலைவு,517, 518.
காலவதிசயம்,237.
காவளம்பாடி,304.
காவியலிங்கத்திற்கும் பரிகரத்திற்கும் வேற்றுமை,347, 348.
காவியலிங்கம் அருமைத்தொனியுடைத்தென்பது,348.
காவியலிங்கவலங்காரம்,345.
காவிரி,54, 195, 197, 199, 273, 385, 390, 392, 426, 428, 429, 441, 450, 460, 516.
காவிற்பிறவாஎன்னுஞ்செய்யுள்விரோதவலங்காரமாக்கவும்படு மென்பது,189, 190.
காழ்-கொட்டை,98.
காழி,397.
கிரியைக்குக்கிரியையோடேவிரோதச் சிலேடை,248.
கிரியைக்குக் குணத்தோடேவிரோதச் சிலேடை,249.
கிரியைக்குப்பொருளோடேவிரோதச் சிலேடை,249, 250.
கிளவிமணிமாலை,94.
கிளவிவேட்டல்,75, 94, 129.
குடைமங்கலம்,186.
குணக்குறைவிசேடம்,284.
குணத்திற்குக்குணத்தோடேவிரோதச்சிலேடை 250.
குணத்திற்குப் பொருளோடேவிரோதச்சிலேடை,250, 251.
குணதிசையும் வடதிசையும் மங்கலத்திசையென்பது,27.
குணவதிசயத்திற்குந் தற்குணத்திற்கும் வேற்றுமை,227.
குணவதிசயம்,234, 235.
குணவதிசயவுவமை,161.
குணவபநுதி,340.
குணவிலக்கு,332.
குணவேற்றுமை,221.
குணவேற்றுமையுருவகத்தை வடநூலார் வெதிரேகவுருவகமென்பரென்பது,186.
குணவேற்றுமையுருவகம்,186.
குமரி,1.
குமுதம் - மகிழ்ச்சி, கலகம், ஆம்பல், 246, 381.
குயம் - முலை,460.
குயிலாருமென்னும் முதற்குறிப்புடைய செய்யுள் பாஞ்சாலச்சொல்லின்ப மெனவும்படுமென்பது,88.
குயிலொடுவெறுத்துக்கூறல்,104, 210.
குயின்மேல்வைத்துக்கூறல்,164.
குரல் - ஓரிசை,349.
குரவனைவாழ்த்தல்,68, 293.
குருகாமான்மியக் கந்தமாதனச்சருக்கம்,127.
குருகாமான்மியம்,67, 82, 88, 103, 161, 165, 166, 173, 174, 233, 235, 254, 276, 330, 331, 332, 455, 456, 463, 464.
முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்