32 | விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி |
குருகூர், | 59, 61, 124, 134, 148, 151, 154, 179, 190, 200, 213, 233, 241, 258, 259, 260, 270, 287, 297, 324, 325, 350, 369, 371, 381, 384, 385, 432, 444, 458, 470, 471, 485, 496. | குருகூர்பொருநைநதியின் வடபாலிருந்ததென்பது (முன்பிருந்தபடி) | 213. | குருகூர்பொருநைநதியின்றென்பாலுள்ளதென்பது (பின்புள்ளபடி) | 213. | குழகு - அழகு, | 4. | குழல்வருணனை, | 82. | குளகச்செய்யுளின்கூறுபாடு, | 91. | குற்றம் பத்து, | 9. | குற்றமானசுபாவத்தைக்கூறுவதும் தன்மையாமெனினும் அது அலங்காரத்தின் பாற்படாதென்பது, | 110. | குறிப்பறிதல், | 222, 313, 441. | குறிப்பால்வந்தபொதுநீங்குவமை, | 153. | குறிப்பு (பரிகரவலங்காரத்தினுள்), | 349. | குறிப்புணர்தல், | 140. | குறிப்புவமை, | 24, 26, 30, 31, 32, 59. | குறிப்புவிபாவனையின்கூறுபாடு, | 320, 321. | குறிவழிச் சென்றபாங்கன் றலைவனை வியத்தல், | 511. | குறிவழிச்சென்றபாங்கன்றலைவியைக் காண்டல், | 252. | குறுந்தொகை, | 73. | குறைநயப்பித்தல், | 395, 396, 449. | குறையுற்றுநிற்றல், | 449. | குறையுறத்துணிதல், | 88, 447. | குறையுறவுணர்தல், | 294, 394, 449. | குறையுவமையிலக்கணம், | 124. | குறையுவமையை வடநூலார் உலுத்த வுவமையென்பரென்பது, | 125. | கூடசதுர்த்தம், | 491, 492. | கூடல், | 307, 343, 420. | கூடாவகையிற்கூறுதல், | 319. | கூடுமியற்கை, | 319. | கூர் - உண்டான, | 163. | கூற்றினான்மாற்றும் முன்னவிலக்கினும்குறிப்பினான்மாற்றும்முன்னவிலக்கே சிறந்ததென்பது, | 329. | கூற்றுங்குறிப்பும்விரவியபரிகரம், | 350. | கைம்மாறு - உபகாரங்கொண்டுஉபகாரஞ்செய்கை, | 499. | கையறல்விலக்கு, | 338. | கைவறியர் - பொருளில்லாதார், | 349. | கொக்கை - ஆடு, | 284. | கொட்டியது - அப்பியது, | 259. | கொடுப்போர்ப்பழிச்சல், | 226. | கொடுப்போரேத்திக் கொடார்ப்பழித்தல், | 360. | கொடைபற்றிய பெருமிதம், | 302. | கொடைமிகுதி, | 360. | கொண்டல் - மேகம், கீழ்காற்று, | 438. | கொண்டுகூட்டுப்பொருள்கோள், | 401, 406, 412, 425, 431, 436, 442, 448. | கொம்பர் - பூங்கொம்புகள், | 460. | கொல்லிப்பாவை, | 157, 391. | கொழுங்குழம்பு - நெகிழ்ந்தொழுகுங் குழம்பு, | 259. | கோ - கண், பகை, | 384, 449. | கோடன்மரபு, | 33. | கோடு - கரை, | 269. | கோமான் - பூமிதேவி, | 439. | கோமூத்திரி, | 492, 493. | கோயில் - திருவரங்கம், | 234. | கோலம் - பன்றி, அழகு, | 253. | கோலாகலம் - அழகு, | 327. | கோழி - உறையூர், | 384. | கௌடகாந்தம், | 103. | கௌடச்சமனிலை, | 94. | கௌடச்சொல்லின்பம், | 87. | கௌடத்தெளிவு, | 89. | கௌடபாகம், | 81, 82. | கௌடபாகம் பாகுபடுமாறு, | 79. | கௌடபாஞ்சாலபாகங்கள் குணவலங்காரமேற்குங் கூறுபாடு, | 83. | கௌடவலி, | 101, 102. | கௌடவின்னிசை, | 95 | கௌடவுதாரம், | 98, 99. | சக்கரபெந்தம், | 477-482 | சக்கரபெந்தம் மூன்றுவகைப்படுமென்பது, | 477. | சக்கரம் - தேரினதுருள், | 477. | சங்கச்செய்யுள், | 36. | சங்கநிதி, | 344. |
|
|