விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி | 33 |
சங்கரவலங்காரம், | 369. | சங்கன், | 289 | சங்கீரணவலங்காரம், | 369-372. | சடகோபன், | 485. | சடம் - மெய், | 429. | சடையன் - இந்நூலாசிரியரியற்பெயர், | 46. | சத்தங்களினிடத்துச் சொன்னலனும் பொருணலனும் அவ்விரண்டினாலுமான அணிநலனுமெய்தற் குபாயம், | 36. | சத்தஞ்சாதித்தற்குமுதற்காரணம், | 35. | சத்தஞ்சாதித்தற்குமுதற்குறி,35, | 36. | சத்துவம் இவையென்பது, | 311. | சதுரங்கபெந்தம், | 502. | சந்தயத்தின்கூறுபாடு, | 228. | சந்தயவலங்காரம், | 228 | சந்தயவலங்காரம் முன்னவிலக்கினுள் விரவியது, | 336. | சந்திவழு, | 512. | சந்திவழுவமைதி, | 513. | சந்தொட்டியமகம், | 456. | சம்பந்தமில்லாததனைச் சம்பந்தமாக்கிக் கூறிய மோகவுவமை, | 190. | சம்பந்தமுள்ளதைச் சம்பந்தமில்லையாக்கிவந்தவுருவகம், | 190. | சம்பிரதம், | 521. | சம்பிரதம் இந்திரசாலமெனவும்படுமென்பது, | 521. | சமயவணக்கம், | 472, 503. | சமர்வீரியமிகுதி, | 362. | சமவேற்றுமை, | 220. | சமாதி, | 104. | சமாதி, குணவலங்காரம்பத்தினுள்ளுஞ் சிறந்ததென்பது, | 84. | சமாயிதவலங்காரம், | 285, 286. | சமுச்சயவலங்காரம், | 355-357. | சமுச்சயவுவமை, | 143. | சருப்பதோபத்திரம், | 190, 191. | சலம் - தீயவினை, | 465. | சவலைவெண்பாட்டு, | 514. | சவலைவெண்பாட்டு, பிற்காலத்தாசிரியர் படைத்துக்கொண்டதென்பது, | 300. | சாதிக்குக் கிரியையோடே விரோதச் சிலேடை, | 246, 247. | சாதிக்குக் குணத்தோடே விரோதச் சிலேடை, | 247. | சாதிக்குச் சாதியோடே விரோதச் சிலேடை, | 246. | சாதிக்குப் பொருளோடே விரோதச் சிலேடை, | 248. | சாதிக்குறைவிசேடம், | 284. | சாதிநிலைக்களனாகத்தோன்றிய ஒட்டு, | 209, 210, 213. | சாதியேகவசனம், | 121. | சாதிவேற்றுமை, | 221. | சாந்தரதம், | 309. | சாந்தானிககுளகம், | 65. | சாமவேதம் கீதத்தோடுசொல்லத்தக்க தென்பது, | 145. | சார்புநூலிலக்கணம், | 5. | சால்புமுல்லை, | 99, 187, 217, 250, 284, 301, 309. | சிகை - திருக்குழற்கற்றை, | 473. | சிங்கநோக்கு, | 185. | சிங்கவரை, | 249. | சிட்டர் - தொண்டர், | 381. | சித்திரகவி, | 466, 503. | சித்திரகவியின் பெயரும் முறையும் தொகையும், | 466, 467. | சித்திரம் - வெளி, பொய், | 381. | சிந்தாமணி, | 155, 163. | சிலப்பதிகாரம், | 22, 79. | சிலப்பதிகாரம் அந்திமாலைச்சிறப்புச்செய்காதை, | 22, 156. | சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்தகாதை, | 22. | சிலப்பதிகாரம் கடலாடுகாதை, | 22. | சிலப்பதிகாரம் கனாத்திறமுரைத்தகாதை, | 22. | சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துக்காதை, | 22. | சிலப்பதிகாரம் மனையறம்படுத்தகாதை, | 311. | சிலேடாதீபகம், | 262. | சிலேடையில் நான்குவகை, | 239. | சிலேடையணியின் விரி, | 241. | சிலேடையபநுதி, | 340. | சிலேடையலங்காரம், | 237. | சிலேடையிணைமடக்குகளில் எழுத்துக்களை எடுத்தல் படுத்தல் என்னுமோசை வேற்றுமைபடவுச்சரித்துப் பொருள்வேறுபடுக்கவேண்டு மென்பது, | 461. |
|
|