| விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி | 35 |
| சொல்லுஞ்சொல்லும் முரணிய விரோதவலங்காரம், | 279. | | சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணின விரோத வலங்காரம், | 281. | | சொல்லும் பொருளும் சொற்களோடு முரணின விரோதவலங்காரம், | 280. | | சொல்வழு, | 511. | | சொல்வழுவமைதி, | 512. | | சொற்பின்வருநிலை, | 255. | | சொற்பின்வருநிலைமுதலியன மொழிந்ததைமொழிதலாகாவென்பது, | 505. | | சொற்பொருட்பின்வருநிலை, | 256. | | சோகம் - துன்பம், | 466. | | ஞாபகம் - அறிவிப்பது, | 292. | | ஞாபகவேதுஇன்மையோடு கூடியும் வருமென்பது, | 294. | | ஞாபகவேதுவின்கூறுபாடு, | 292. | | ஞாபகவேதுவின் பொதுவிலக்கணம், | 291. | | ஞானவீரியமிகுதி, | 361, 362. | | ஞானவென்றி, | 361, 362. | | தகரமெய்வருக்கப்பாட்டு, | 464. | | தகையணங்குறுத்தல், | 103, 247, 381. | | தசாங்கவாழ்த்து, | 93. | | தஞ்சை, | 141, 162, 180, 182, 451. | | தட்டது - அடைத்தது, | 264. | | தட்டு - அடைத்து, | 460. | | தடங்கண்டுமகிழ்தல், | 220. | | தடத்திற்குந் தனத்திற்குஞ் சிலேடை, | 161, 162. | | தடுமாறுத்தியலங்காரம், | 315. | | தடுமாறுத்தியை வடநூலார் அந்யோந் நியமென்பரென்பது, | 315. | | தடுமாறுவமம், | 142. | | தண்டி எச்சவியல், | 519. | | தண்டிமுதனூல், | 45. | | தண்டியாசிரியர், | 45, 96, 121, 129, 160, 167, 214, 294, 310, 315. | | தண்டியாசிரியர் இன்மையை அபாவமென்பர் என்பது, | 294. | | தண்டியாசிரியர்கூறியபடி புணர்ப்பதும்பரியாயவலங்காரமாமென்பது, | 310. | | தண்டியாசிரியர்தடுமாறுவமையை இதரவிதரமென்பரென்பது, | 143. | | தண்டியாசிரியர்தூரகாரியமெனவிரித்த அசங்கதியை இந்நூலார்பிறருடம் பட்டது தானுடம்படுதலென்னுமுத்தியாற் றனியேஓரலங்காரமாக்கினாரென்பது, | 315. | | தண்டியாசிரியர்மருட்கையுவமையைக்கூடாவுவமையென்பரென்பது, | 141. | | தண்டியாசிரியருருவகவுவமையை உவமையுருவகமென்பரென்பது, | 160. | | தத்துவங்கண்மூன்று - சித்தசித்தீச்சுரம், | 506. | | தந்துகொணர்ந்துரைத்தல், | 17, 23. | | தம்மையெனும்பன்மை இழிபின்கண் மயங்குவது, | 25. | | தமிழ்மறை - திருவாய்மொழி, | 201, 435. | | “தயங்கிணர்க்கோதைதன்னொடுதருக்கி” என்னும் சிலப்பதிகார மனையறம் படுத்தகாதைப்பாகம், பரியாயவலங்காரமென்று அடியார்க்குநல்லார்கூறுவ ரென்பதும், அது பொருளணியுட் பின்வருநிலையலங்காரத்திற் பொருட்பின் வருநிலையுளடங்குமென்பதும், | 311. | | தரணி - ஆதித்தன், | 431. | | “தருமன்றண்ணளியா” லென்னுஞ் சிந்தாமணிச்செய்யுள் ஒருவகையுஞ் வகத்தின்பாற்படும் என்பது, | 191. | | தலைதடுமாற்றவுவமை, | 141. | | தலைமைவிலக்கு, | 334. | | தலைவன்பாங்கிக்கவயவங்கூறல், | 125, 261, 428, 437. | | தலைவன்வியத்தல், | 128. | | தலைவ னருமறைச்சடங்கிற்குப்படுத்த தருப்பையைநோக்கித் தலைவி காதலையுந் தனதாற்றாமையையு முட்கொண்டுரைத்தல், | 188. | | தலைவனைத்தோழியியற்பழித்தல், | 271. | | தலைவனைவியத்தல், | 138, 189. | | தலைவி தலைவனை இயற்படமொழிதல், | 90, 101. | | தவக்கு - இலச்சை, நாண், | 202. | | தழைகொண்டு சேறல், | 397. | | தளர்வகன்றுரைத்தல், | 322, 426. | | தளித்தல் - துளித்தல், | 353. | | தளிமம் - பாயல், | 263. |
|
|