36 | விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி |
தற்குணவலங்காரம், | 226, 227. | தற்குணவுவமை, | 165. | தற்குறிப்பேற்றத்திற்கொரு புறனடை, | 233. | தற்குறிப்பேற்றத்தின்கூறுபாடு, | 232. | தற்குறிப்பேற்றவலங்காரம், | 232. | தற்குறிப்பேற்றவுவமை, | 86, 165. | தற்பவம், தன்னாற்பிறத்தல், (மூன்றாவதன்றொகை), | 313. | தற்பவவலங்காரம், | 312, 313. | தறுகண்மைபற்றியபெருமிதம், | 301. | தன்கட்டோன்றியஊடல்பொருளாகிப்பிறந்தவெகுளி, | 305, 306. | தன்கட்டோன்றியகல்விப்பொருள்பற்றிவந்த வுவகை, | 308. | தன்கட்டோன்றிய பிணியும் வருத்தமும் பற்றிவந்த இளிவரல், | 305. | தன்கட்டோன்றியபுணர்ச்சிப்பொருள் பற்றிவந்தவுவகை, | 307. | தன்கட்டோன்றிய புதுமைப்பொருள் பற்றிவந்த வியப்பு, | 307. | தன்கட்டோன்றிய வறுமைப்பொருள் பற்றிவந்த அழுகை, | 303. | தன்குறியிடுதல், | 17, 277. | தன்கோட்கூறல், | 16. | தன்மையலங்காரத்தின் பொதுவிலக்கணம், | 109. | தன்மையின்சிறப்பிலக்கணப்பாகுபாடு, | 110. | தன்றுணிவுரைத்தல், | 403. | தன்றொழிலுரைக்கும் வினாவின்கண் வந்த வுல்லேகம், | 216. | தன்னினமுடித்தல், | 18. | தனிசு - கடன், | 245. | தனு - உடல், | 314. | தாஅனாட்டித்தனாதுநிறுத்தல், | 274. 275. | தாக்கு-படை, | 440. | தாடகை | 246. | தாதாக்கள்-பெரியோர்கள், | 338. | தாந்தன், | 213, 289. | தாபதவாகை, | 113, 144, 252, 289, 339. | தாமம்பெறாதுதளர்வுற்றுரைத்தல், | 249, 282, 340. | தாயது-பாய்ந்தது, | 341. | தாயினான்-அளந்தான், | 265. | தார்-பூ, | 490. | தாரை-கண, | 183, 440. | தாவரவாழ்த்து, | 114. | திகிரிவென்றி, | 115. | திட்டாந்தத்திற்கும் நிதரிசனத்திற்கும் வேற்றுமை, | 231, 232. | திட்டாந்தவலங்காரம், | 223. | திணைபான்முதலியன மயங்காதுவந்த வுவமை, | 120. | திரிபங்கி, | 493, 494. | திரிபதாதி, | 502. | திரிபதிசயம், | 235. | திருக்கடன்மல்லை, | 92, 405, 447, 462, 464. | திருக்கடிகை, | 138, 295, 438. | திருக்கடித்தானம், | 334. | திருக்கடிநகர், | 396. | திருக்கண்ணபுரம், | 139. | திருக்கள்வனூர், | 381. | திருக்காட்கரை, | 129, 190, 302, 391, 406, 409. | திருக்கார்வானம், | 336, 449. | திருக்குடந்தை, | 320, 406. | திருக்குருகைப்பெருமாள்கவிராயர்- இந்நூலாசிரியரின் சிறப்புப்பெயர், | 46. | திருக்குருகைப்பெருமாள்கவிராயர்-இந்நூலாசிரியரின்பிதா, | 46. | திருக்குறுங்குடி, | 60, 87, 313, 414, 417. | திருக்கோட்டியூர், | 263. | திருக்கோளூர், | 88. | திருச்சங்கணித்துறை, | 151, 445, | திருச்சிங்கவேள்குன்றம், | 230. | திருச்சேறை, | 96, 221. | திருத்தக்கமாமுனி, | 155. | திருத்தங்கால், | 277. | திருத்தண்கா, | 220, 386, 436. | திருநறையூர், | 225. | திருநாகை, | 131, 161, 282, 323, 456. | திருநாங்கூர், | 181, 394, 418, 431. | திருநாவாய், | 415. | திருநின்றவூர், | 437. | திருநீர்மலை, | 265. |
|
|