விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி | 37 |
திருப்பதிக்கலம்பகம், | 278. | திருப்பாடகம், | 125, 255, 336, 342. | திருப்பிரிதி, | 334. | திருப்புட்குழி, | 91, 125, 139, 161, 164. | திருப்புல்லாணி, | 308, 355, 444. | திருப்புளியாழ்வார், | 213. | திருப்புளியாழ்வார் சேடாவதாரமென்பது, | 253. | திருப்பெரும்பூதூர், | 179, 240, 496. | திருப்பேர்நகர், | 89, 190. | திருமயிலை, | 438. | திருமலையாழ்வார், | 224. | திருமலையாழ்வார் மணவாளமாமுனிவர்க்கு ஆசிரியர் என்பது, | 224. | திருமாமணிமண்டபம், | 44. | திருமாலிருஞ்சோலைமலை, | 130, 303, 433, 440, 465, 521. | திருமாலுக்கும் மேகத்திற்குஞ் சிலேடை, | 238. | திருமுருகாற்றுப்படை, | 134. | திருமூழிக்களம், | 97, 103, 261, 386. | திருமெய்யம், | 331. | திருமேனிரத்நகவிராயர்- இந்நூலினுரையாசிரியரும் இந்நூலாசிரியரின் மாணாக்கருமாவர், | 38. | திருமோகூர், | 260, 268, 286, 297, 323, 478. | திருவண்பரிசாரம், | 343. | திருவண்வண்டூர், | 431. | திருவநந்தபுரம், | 403, 371, 411. | திருவரங்கம், | 74, 89, 123, 138, 147, 167, 195, 197, 198, 199, 202, 203, 234, 256, 268, 269, 279, 302, 309, 344, 365, 390, 392, 410, 412, 415, 416, 424, 426, 429, 430, 436, 450, 460, 461, 469, 479, 494. | திருவல்லவாழ், | 349. | திருவல்லிக்கேணி, | 312. | திருவழுந்தூர், | 246. | திருவள்ளுவப்பயன், | 73. | திருவாட்டாறு, | 264. | திருவாய்ப்பாடி, | 423. | திருவாய்மொழி, | 135, 191, 172. | திருவாய்மொழி சாமவேதசாரமென்பது, | 145. | திருவாய்மொழி முத்தமிழ் நூலென்பது, | 115. | திருவாய்மொழிமுதற்பத்திலாறாந்திருவாய்மொழியில் முதலிரண்டுபாட்டும் பொருணோக்கத்தாலந்தாதித்தமை, | 76. | திருவாய்மொழி வேதத்தின்வழிவந்ததென்பது, | 99. | திருவிடவெந்தை, | 265. | திருவிண்ணகர், | 90, 135, 238, 382, 397, 435. | திருவிற்றுவக்கோடு, | 264. | திருவெள்ளறை, | 303, 458. | திருவெள்ளியங்குடி, | 382. | திருவேங்கடம், | 1, 58, 59, 74, 112, 140, 155, 219, 221, 227, 290, 295, 305, 316, 350, 360, 363, 389, 395, 399, 413, 418, 459. | தில்லைத்திருச்சித்திரக்கூடம், | 284. | தீபகம் பன்னிரண்டுபகுதியையுடைத்தென்பது, | 257. | தீபகவகையாற்சிறப்புறக்கூறல், | 19. | தீபகவலங்காரத்தின் ஒழிபு, | 261. | தீபகவலங்காரம், | 257. | து-உண், | 451. | துடரி, | 102, 129, 130. 132, 141, 189, 205, 220, 229, 238, 258, 261, 310, 318, 332, 356, 370, 389, 392, 408, 440, 442, 445, 447, 480, 510. | துணைசெயல்விலக்கு, | 336. | துப்பு-பற்றுக்கோடு, பவளம், | 253. | தும்பை, | 82. | துயரறிவுறுத்தல், | 471. | துயவு - அறிவுதிரிதல், | 220. | துவரை, | 187, 410. | துழனி-ஆரவாரம், | 235. | துற்றல் - உண்ணல், | 332. | துறைகூறல், | 286, 306. | துன்பத்தைத்திரட்டிக்கூறிய சமுச்சயம், | 356. |
|
|