விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி | 39 |
நம்மாழ்வார்பிதாமகன் போர்க்கழியாகிய சத்தியவாய்மையுடையோ னென்பது, | 248. | நம்மாழ்வார்மாலை மகிழென்பது, | 205. | நயப்புரைத்தல், | 229. | நயன்-சுகம், | 486. | நயனத்தானம்-துயிலணை, | 453. | நயனப்பத்து, | 73. | நரரி - நரசிங்கம், | 455. | நலம்பாராட்டல், | 220, 242, 426. | நலம்புனைந்துரைத்தல், | 102, 147, 162, 163, 166, 190, 219, 221, 239, 262, 310. | நலனிலைக்களன், | 119. | நளபாகம், | 351. | நற்பொருண்மூன்று - சித்து, அசித்து, ஈச்சுர மென்பன, | 46. | நற்றாயிரங்கல், | 409. | நன்று - நட்பு, | 439, 440. | நாகபெந்தம், | 484, 485. | நாகூர், | 471. | நாகை, | 321, 330, 397. | நாட்டு - நாளையுடைத்து, | 418. | நாடகவழக்கு - இல்பொருளாய்ப் புகழ்ச்சியிடத்துப் புனைந்தவுரையாய்த் தோன்றுவது, | 521. | நாடுகாக்கப்பிரிதல், | 337, 350. | நாடுவாழ்த்து, | 82, 86, 88, 139, 165, 166, 173, 174, 235, 244, 245. | நாண்-விரற்சரடு, வின்னாண், | 259. | நாண்டுறந்த-எய்தகாலத்துநாணைவிட்டு நீங்கின, | 259. | நாண்மலர்-பருவமலர், | 450. | நாணநாட்டம், | 292, 370, 399. | நாணநாடல், | 119. | நாணழிவுரைத்தல், | 191. | நாணிக்கண்புதைக்க வருந்தல், | 131, 182, 372, 439. | நாதமுனி, | 62, 241. | நார் - அன்பு, | 425, 486. | நால்வகையுவமப்போலியும் விரவிவந்த வுவமப்போலி, | 206. | நாலசைச்சீர்முழுதொன் றிணையெது கையலங்காரம், | 278. | நாலாங்கடவுள- இந்திரன், | 499. | நாலாரச்சக்கரபெந்தம், | 477, 478. | நாலுவாக்கு, | 440. | நாலெழுத்தான்வந்தமடக்கு, | 466. | நாவிப்புடைக்கனல்- உதராக்கினி, | 332. | நாற்சீரோரடி நாலம்போதரங்கத்திற்கும், நாற்சீரீரடியிரண்டாம் போதரங் கத்திற்கும் வேற்றுமை, | 366. | நான்கடியும் ஒரு சொல்லான்வரும்மடக்கு யமயமகமென்றும் பெயர்பெறுமென்பது, | 454. | நான்கடியும் ஒருசொல்லேமடக்கிவந்தாலும் மடக்காமென்பது, | 454. | நான்குபொருட்சிலேடையிணைமடக்கு, | 460 | நிகழ்வினைவிலக்கு, | 330, 331. | நிச்சயகெர்ப்பம் (சந்தய அலங்காரத்தில்), | 229. | நிச்சயம் - உண்மை, | 284. | நிச்சயாந்தம் (சந்தய அலங்காரத்தில்) | 230. | நிதரிசனவலங்காரம், | 231. | நிதிவாழ்த்து, | 344. | நிந்தாத்துதியலங்காரம், | 341. | நிந்தையுவமை, | 145. | நியமச்சிலேடை, | 244. | நியமவிலக்குச்சிலேடை, | 244. | நியமவுவமை, | 144. | நியமித்தல் - தெளிதல், | 243. | நியாயமலைவமைதி, | 522. | நியாயமலைவு, | 519, 520. | நிரலுதல் - இரட்டித்தல், | 263. | நிரனிறையலங்காரம், | 262. | நிரனிறையலங்காரம் பூட்டுவிற்பொருள் கோளொடுவிரவியும் வருமென்பது, | 269. | நிரனிறையுவமை, | 161. | நிரனிறைவழு, | 509, 510. | நிரனிறைவழுவமைதி, | 510. | நிரோட்டியம், | 469. | நிரோட்டியவோட்டியம், | 472. | நிலவுகண்டழுங்கல், | 95, 255, 262, 381. | நிலாத்திங்கட்டுண்டம், | 312. | நிலைத்திணைத்தற்குறிப்பேற்றம், | 233. | நிவந்தது - உயர்ந்தது, | 202. |
|
|