44 | விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி |
பேரருளாளர், (கச்சிவரதர்திருநாமம்), | 339, 466. | பேராண்முல்லை, | 254, 257, 258, 284, 285, 363. | பேராண்மை - அரியசெயல், | 499. | பேரின்பமெய்துதற்குரிய மார்க்கங்கள், | 226. | பேரைக் காரிரத்நகவிராயர், | 376. | பையுள் - துன்பம், | 349. | பொடித்தல் - தோன்றுதல், | 267. | பொதியத்திற்குங் கடலுக்குங் காரிமாறப்பிரானுக்குஞ் சிலேடை, | 163. | பொதியம், | 162, 213, 458, 516. | பொதுநீங்குவமை, | 152. | பொதுப்பாயிரத்தின்கூறுபாடு, | 3. | பொதுப்பாயிரத்தினிலக்கணம், | 3. | பொதுப்பாயிரம், | 3-36. | பொதுப்பாயிரம் நான்கென்பார்நோக்கமே நீக்கி ஐந்தென்றுகொண்டார் இந்நூலாசிரியரென்பது, | 3. | பொதுவகையாற் காரணம் விலக்கிக்காரியம்புலப்படுத்தல்விபாவனை, | 321. | பொதுவியல், | 96, 104, 117, 159, 217, 218, 229, 230, 284, 355, 364, 371. | பொதுவியலுரை, | 49. | பொருட்காரகவேது, | 289. | பொருட்குப்பொருளோடே விரோதச்சிலேடை, | 251, 252. | பொருட்குறைவிசேடம், | 284. | பொருட்செல்வமிகுதி, | 363. | பொருட்செறிவு, | 93. | பொருட்டன்மையின்பகுதி. | 110 | பொருட்டு - ஏது, | 499. | பொருட்டொடர்நிலைச் செய்யுளின் கூறுபாடு, | 76. | பொருட்பிரிவுணர்த்தல், | 302. | பொருட்பின்வருநிலை, | 255. | பொருண்ஞாபகவேது, | 263. | பொருண்மிகுதி, | 357-359. | பொருண்மொழிக்காஞ்சி, | 355, 400, 435. | பொருண்மொழியலங்காரம், | 274, 275. | பொருணிலை, விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் என்னும் ஐந்து பொருண்மைக்கண்ணும் வருமென்பது, | 506. | பொருணிலைக்களனாகத்தோன்றின ஒட்டு, | 207, 208, 213. | பொருநன்வென்றி, | 233. | பொருநை, | 154, 179, 213, 254, 158, 290, 369, 388, 401, 425, 445, 455, 485, 516, 521. | பொருள்வயிற்பிரிதல், | 90, 100, 104, 164, 180, 183, 262, 279, 288, 291, 293, 397, 303, 304, 308, 319, 321, 334, 336, 337, 343, 349, 356, 371, 381, 398, 401, 415, 425, 432, 438, 462, 471, 509. | பொருள்வயிற்பிரிந்ததலைவன் சுரத்திடைநின்று நெஞ்சொடுநோதல், | 321. | பொருள்விலக்கு, | 331. | பொருள்வேற்றுமை, | 221. | பொருளணிகளின் பெயரும் முறையும் தொகையும், | 106, 107. | பொருளணியியலுட்சிலேடை முதலிய சொல்லணிகள் வந்தும் அதனைப் பொருளணியியலென்றதன் காரணம், | 107. | பொருளணியியலுரை, | 106. | பொருளதிசயம், | 234. | பொருளபநுதி, | 339, 340. | பொருளிடையிடுதல் உத்திவிசேடமாமென்பது, | 20. | பொருளின்பம், | 85, 88. | பொருளுஞ் சொல்லும் பொருளொடு முரணினவிரோதவலங்காரம், | 280. | பொருளும்பொருளும்முரணிய விரோதவலங்காரம், | 279, 280. | பொருளைந்து, | 499. | பொருளொடுபுகறல், | 275. | பொருளொடுபுணர்தல், | 218, 304, 325, 329, 403. | பொருளோடே கிரியைக்குவிரோதமா கவந்த சிலேடைவேறுபாடு, | 252. | பொழிப்புமோனை கௌடர்க் கின்னா தென்பது, | 86. |
|
|