முகப்புதொடக்கம்
46விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி

மால்பு - கண்ணேணி,274.
மாலாதீபகம்,262.
மாலைமாற்று,487.
மாலைமாற்றுமுதலிய நான்குமொழிந்தமிறைக்கவிகள், ஒன்றினமுடித்த நன்னிமுடித்தலென்னு முத்தியினாற் சேர்த்துரைக்கப்பட்டனவென்பது, 525.
மாலைமாற்றுமுதலிய நான்குமொழிந்தமிறைக்கவிகள் வழிநூலிலக்கணம் பற்றி இந்நூலுட்சேர்க்கப்பட்டன என்பது,525.
மாலையம்பொழுதுகண்டிரங்கல்,289.
மாலையுவமை,150.
மாவலி,437.
மாறுபடுபுகழ்நிலையலங்காரம்,342, 343.
மாறுபடுபொருண்மொழிவழு,506.
மாறுபடுபொருண்மொழிவழுவமைதி,50.
மீளவுரைத்தல்,427.
மீன் தன்குஞ்சைக் கண்ணால்வளர்க்கு மென்பது,200.
முக்கோற்பகவரைவினாதல்,206.
முகமலர்ச்சிகூறல்,290.
முட்டம், (ஒருதிருப்பதி) 313.
முடி - சடாமகுடம்,284.
முடுகுவண்ணம்,105
முண்டமாமுனி - அகத்தியன்,416.
முத்தகச்செய்யுள்,53.
முதலோடிடைமடக்குப் பதினைந்து,403-413.
முதலொடுகடைமடக்குப் பதினைந்து,413-423.
முதனிலைக்குணத்தீபகம்,258.
முதனிலைச்சாதித்தீபகம்,258.
முதனிலைத்தீபகம்,217.
முதனிலைத்தொழிற்றீபகம்,257.
முதனிலைப்பொருட்டீபகம்,258.
முதனூலிலக்கணம்,4.
முதுகாஞ்சி,159.
முதுமொழிக்காஞ்சி,371.
முந்துநூற்புலவராற்கூறப்பட்டுத்தொன்றுதொட்டுவருமுவமை,125.
முந்துமொழிந்ததன்றலைதடு மாற்று,13, 524.
மும்மைத்தமிழ் - எழுத்துச்சொற்பொருளெனமூன்றுதன்மைத்தாகிய தமிழ்,45.
முயற்சிவிலக்கு,335.
முரசபெந்தம்,483, 484.
முரண் - பெருமை,455.
முரண்வினைச்சிலேடை,242, 243.
முரணுறமொழிதல்,318.
முழுநலம் - பேரானந்தம்,499.
முழுவதுஞ்செறிதல்,317.
முற்படஅதிகரித்தபொருளையம்முறையிற்கூறாதுமுறைபிறழக்கூறின் ஒரு பயனோக்கியேகூறவேண்டு மென்பது,13.
முற்றுமடக்கு,445-446.
முற்றுருவகம்,184.
முற்றுவமை,147, 148.
முறைநிரனிறை,268.
முன்னவிலக்கலங்காரம்,329.
முன்னவிலக்கலங்காரம் பொருள்முதலியநான்கொடும்பொருந்திவருமென்பது,331.
முன்னவிலக்கு அறுவகைப்படுமென்பது,330.
முன்னவிலக்கு, கடுஞ்சொன்முதலிய பதின்மூன்றோடுகூடிவரு மென்பது, 333.
முன்னவிலக்கு, குறிப்பினான்மாற்றுதலும், கூற்றினான்மாற்றுதலும் என இருவகைப்படுமென்பதும் அவற்றுட் குறிப்பினான்மாற்றும் முன்னவிலக்கே சிறந்ததென்பதும், 329.
முன்னவிலக்கு, வேற்றுப்பொருள்வைப்பு ஏது என்னுமலங்காரங்களோடு கூடியும்வருமென்பது, 338.
முன்னவிலக்கென்னும் பெயர்ப்பொருள்,329.
முன்னிலையாக்கல்,157.
முன்னுறவுணர்தல்,450.
முனிவர்வாழ்த்து,64, 72, 153, 248
முனிவனைவாழ்த்தல்,344.
மூவசைச்சீர்முழுதொன் றிணையெது கையலங்காரம்,278.
மூன்றிடத்துமடக்குப்பதினைந்து,443.
முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்