8. உபயநாகபெந்தம் 484,485-ஆம்பக்கங்களிலுள்ளது. ------- 
(இதன் விவரணம் மறுபக்கம் பார்க்க.) மாறன்சடகோபன்வண்குருகூர்வாழ்பொருநை யாறனளிமேயவன்னமே--யேறுத் தமனாமாமாசரதன்றாண்மொழிதற்பாமன் னெமர்யாயெமையாளிறை. | அறமுமறமமைந்தவன்பென்பதுவும் பெறனன்னலமதுண்மைபேரா--துறுபாற்கோர் மானமனமேநினைமான்மாமேகத்தந்தமே யேனமெமையாளியை. | இவ் விரண்டுபாட்டும், இரண்டுநாகங்களின் தலைநின்றுதொடங்கி வான்முனைகளிறுதியாக இடையிடையே தத்தம்முடலினும், பிறிது பிறிதுடலினும் மாறாடி முடியுமாறு காண்க. --------- |