9. இரதபெந்தம் 495, 486-ஆம்பக்கங்களிலுள்ளது. ----------- 
(இதன் விவரணம் மறுபக்கம் பார்க்க.) நாராராராயநயனயணாவிண்ண் ணாராமணாயனிலமாயவா--சீராய நன்காநமநமநன்காநமநம மன்காமன்றாதாய்நம. | மாயவனேவேதமதியேவயநாக பாயவனேதேநளினபாதாபராபரா தூயவனேகாரணாபூரணாதோணிலமா னாயகனேசீராகநாராயணாயநம | இவற்றுள், முதற்பாட்டு, மேற்பாதியின்சிகரத்தினின்றும் இரு மருங்கிலு மிடையிலும்நாராயணாயநமவென்னும் மந்திரம்நிற்க வலமிடமாக மடங்கியிறங்கிமுடியுமாறும், பிற்பாட்டு, கீழ்ப்பாதியின் மேற்றளத்தின்முதலறை தொடங்கி வலமிடமாகமடங்கியிறங்கி அடியறையினின்று நடுப்பத்தியில்நாராயணாநமவென் றேழ்தளத்தும் மாறாடியேறி முடியுமாறுங் காண்க. இதனுள் விண்ண் என்னு மொற்றளபெடை யோரெழுத்தாதலால் அறிகுறியொழிய வோரறையுள்நின்றது. ---------- |