11. கூடசதுர்த்தம் 491, 492-ஆம்பக்கங்களிலுள்ளது. --------- நாதாமானதாதூயதாருளா ணீதானாவாசீராமனாமனா போதாசீமானாதரவிராமா தாதாதாணீவாமனாசீதரா. | இப்பாட்டின் நான்காமடியானது, முதன்மூன்றடியையும் கீழேகாட்டியவாறு மேனின்றுகீழுங் கீழ்நின்று மேலுமாக லெழுதத்தோன்றிய பத்தெழுத்துவரி மூன்றினுள் இடைவரியாய் மறைந்துகிடப்பது காண்க. 
------------- |