13. சுழிகுளம்
493-ஆம்பக்கத்திலுள்ளது.
-------
இது, செவ்வேயெழுதிய நாலடிநான்குவரியுள், முதலடி முதலெழுத்தினின்றும் சுழிரேகைவழியே இடஞ்சுற்றிப்படிக்க நாலடியு முடியுமாறு காண்க.
---------