இந்நூலை எடுத்தாண்ட உரையாசிரியர் முதலியோர் பெயர்கள்

இலக்கணக் கொத்துரையாசிரியர், இலக்கண விளக்க உரையாசிரியர், இளம்பூரணர், சங்கரநமச்சிவாயர், சேனாவரையர், தக்கயாகப்பரணி உரையாசிரியர், திருக்குறட் பரிமேலழகருரை, நுண்பொருண்மாலையுடையார், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர், நாற்கவிராய நம்பியகப்பொருளுரையாசிரியர், பரிமேலழகர், பாப்பாவினவுரையாசிரியர், பிரயோகவிவேக உரையாசிரியர், புறத்திரட்டுத் தொகுத்தோர், பேராசிரியர், மயிலேறும் பெருமாள்பிள்ளை, மயிலைநாதர், மாறனலங்கார வுரையாசிரியர்.