சிலசெய்திகள்:-
யானைச் செவிக்கவரி, விலாப்புடை விசிப்பமாந்தல்.
சிவபிரான்:-
திருவாதிரைக்குத் தெய்வம் சிவபிரான்.
சூளுறல்
வகைகள்:- குறவன் மகளாணை, குன்றத்தடிதொடல், குன்றத்தாணை,
குன்றின் தலையைத் தொட்டுச் சூளுறல், கையால்
தலைதொடல்.
தமிழ்:-
தண்டமிழ் வேலி, தமிழ்க் குடிகள், தமிழது சிறப்பு,
தமிழ் நாடகம்.
திருநாள்
முதலியன :- ஆதிரைநாள் விழா, ஆவணி அவிட்டம்.
திருமால்,
பலதேவர்:- அநிருத்தன், அலப்படை, அறுகைஅடுவேள்,
ஆதிவராகம், ஆயிரந்தலை அவுணர், ஆழிப்படை, இருந்தவளமுடையார்,
இருந்தையூர், உவணக்கொடி, கண்ணபிரான், காமக்கடவுள்,
கேழற் கோலம், சங்க சக்கரம், சங்கருடணன், செங்கட்காரிவாசுதேவன்,
திருமால் கடம்பு முதலியவற்றில் வசித்தல், திருமால்
வராகம் ஆனமை, திருமாலின் அகலத்தைத் தொழுதல், திருமாலின்
உந்தி, திருமாலின் கொடி, திருமாலின் கூறாகிய
பலதேவர், திருமாலின் தார், திருமாலின் நிறம், திருமாலின்
பல கைகள், திருமாலின் பொறை, திருமாலின் மணிமுடி,
திருமாலின் மேனி, திருமாலுக்கு நாஞ்சிற் படை, திருமாலுக்கு
வெட்சியும் துழாயும் மாலை, நம்பி மூத்தபிரான், நாஞ்சிற்கொடி,
நால்வகை வியூகம், பலதேவன், பனைக்கொடி, பாஞ்சசனியம்,
மாயோன், மாயோனும் முன்னோனும்.
தொகைப்
பெயர்கள்:- அந்தக்கரணம் மூன்று, அட்டமூர்த்தம்,
அட்டவசுக்கள், அறுவர் தெய்வமுனிவர், ஆகாய முதல்
பூதங்கள் ஐந்து, ஆதித்தர் பன்னிருவர், ஆறிருகை, ஆறு
பொறி, இந்திரன் முதலிய எண்மர், இருபத்தைந்து தத்துவம்,
உருத்திரர் பதினொருவர், எழுமகளிர், கன்மேந்திரியம்
ஐந்து, கோள்கள் ஏழு, சித்தபரிகருமம் நான்கு, ஞானேந்திரியம்
ஐந்து, தாமா இருவர், பத்துத்துவர் முப்பத்து மூவர்,
மூவகை இராசி, வியூகம் நான்கு.
தொழில்
:- கிடையால் வாளும் குந்தமும் செய்தல்.
நீர்நிலைகள்:-
உடைகுளம், கடல், கயம்.
நீர்வாழ்வன:-
இறவு, சங்கு, சினைவளர் வாளை, மீன், வாளை.
|