|
பழமொழி அகரவரிசை
|
|
[எண் : பாட்டைக் குறிக்கும்]
|
|
| அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல் |
98 |
| அக்காரம் பால்செருக்கும் ஆறு |
362 |
| அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு |
202 |
| அஞ்சாதே தின்பது அழுவதன்கண் |
97 |
| அஞ்சும் பிணிமூப் பருங்கூற் றுடனியைந்து துஞ்சவருமே
துயக்கு |
| 365 |
| அஞ்சுவார்க் கில்லை யரண் |
285 |
| அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாமெனல் |
67 |
| அணங்காகும் தான்செய்த பாவை தனக்கு |
331 |
| அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம் |
66 |
| அணியெல்லாம் ஆடையின் பின் |
26 |
| அம்பலம் தாழ்க் கூட்டுவார் |
55 |
| அம்புவிட்டு ஆக்கறக்குமாறு |
166 |
| அயலறியா அட்டூணோ இல் |
148 |
| அயிரை யிட்டு வரால் வாங்குபவர் |
372 |
| அயிலாலே போழ்ப அயில் |
8 |
| அரங்கினுள் வட்டுக்கரை யிருந்தார்க்கு எளிய போர் |
176 |
| அரிந்தரிகால் நீர்ப்படுக்குமாறு |
299 |
| அரிவாரைக் காட்டார் நரி |
30 |
| அழகொடு கண்ணின் இழவு |
217 |
| அளறாடிக்கண்ணும் மணி மணியாகிவிடும் |
72 |
| அள்ளில்லத்து உண்ட தனிசு |
297 |
| அறஞ்செய்ய அல்லவை நீங்கிவிடும் |
364 |
| அறிதுயில் யார்க்கும் எழுப்பலரிது |
333 |
| அறிமடமும் சான்றோர்க் கணி |
74 |
| அறியும் பெரிதாள்பவனே பெரிது |
31 |
| அறிவச்சம் ஆற்றப் பெரிது |
323 |
| அறிவினை ஊழே அடும் |
228 |
| அறுமோ குளநெடிது கொண்டது நீர் |
374 |
| அறுமோ நரி நக்கிற்றென்று கடல் |
203 |
| ஆகாதார்க்கு ஆகுவ தில் |
237 |
| ஆகாதே உண்டது நீலம் பிறிது |
94 |
| ஆகுமோ நந்துழுதவெல்லாம் கணக்கு |
92 |
| ஆடு பணைப் பொய்க்காலே போன்று |
284 |
| ஆயிரம் காக்கைக்கோர் கல் |
249 |
| ஆராயானாகித் தெளிந்தான் விளிந்து விடும் |
182 |
| ஆலென்னிற் பூலென்னு மாறு |
268 |
| ஆற்றக் கரும்பனை யன்ன துடைத்து |
220 |
ஆற்றாதவரழுத கண்ணீரவை அவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்துவிடும்
ஆற்றுணா வேண்டுவதில் |
| 4 |
| ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்றுவிடும் |
307 |
| இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறானாதலே நன்று |
366 |
| இடை நாயிற் கென்பிடுமாறு |
305 |
| இடையன் எறிந்த மரம் |
223 |
| இரந்தூட்குப் பன்மையோ தீது |
384 |
| இருதலையும் காக்கழித்தார் |
390 |
| இருதலைக் கொள்ளி யென்பார் |
141 |
| இருளி னிருந்தும் வெளி |
320 |
| இல்லுள் வில்லேற்றி இடைக்கலத் தெய்துவிடல் |
24 |
| இல்லை உயிருடையார் எய்தா வினை |
239 |
| இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம் |
173 |
| இல்லையே உய்வதற்கு உய்யாவிடம் |
234 |
| இல்லையே ஒன்றுக்குதவாத வொன்று |
341 |
| இல்லையே தாம்தர வாராஅநோய் |
183 |
| இல்லையே யானைதொடு வுண்ணின் மூடுங் கலம் |
247 |
| இழவன்று எருது உண்ட உப்பு |
172 |
| இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை |
15 |
| இழுகினா னாகாப்பதில்லையேமுன்னம்
எழுதின ஓலை பழுது |
| 160 |
| இளைதென்று பாம்பிகழ்வாரில் |
277 |
| இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்றுவிடும் |
190 |
| இளையனே ஆயினும் மூத்தானே யாடுமகன் |
154 |
| இறக்கு மையாட்டை உடம்படுத்து வௌவுண்டாரில் |
170 |
| இறந்தது பேர்த்தறிவாரில் |
206 |
| இறைத்தோறும் ஊறும் கிணறு |
377 |
| இனங் கழுவேற்றினாரில் |
198 |
| இன்சொல் இடர்ப்படுப்பதில் |
191 |
| இன்னாது இருவர் உடனாடல் நாய் |
18 |
| இன்னாதே பேஎயோடானும் பிரிவு |
126 |
| ஈடில்லதற் கில்லை பாடு |
71 |
| ஈனுமோ வாழை இருகால் குலை |
63 |
| உடுத்தாரை உண்டி வினவுவாரில் |
329 |
| உடைஇல் தீயிடு மாறு |
317 |
| உண்ணா இரண்டேறு ஒரு துறையுள் நீர் |
312 |
| உண்ணுந்துணைக் காக்கும் கூற்று |
135 |
| உண்ணோட் டகலுடைப் பார் |
163 |
| உமிக்குற்றுக் கைவருந்து மாறு |
348 |
உமையாள் ஒரு பாலாக் கட்டங்கம் வெல்கொடி
கொண்டானும் கொண்டான் |
124 |
| உயக்கொண்டு புல்வாய் வழிப்படுவாரில் |
179 |
| உயவு நெய்யுட் குளிக்கும் ஆறு |
385 |
| உருவு திருவூட்டு மாறு |
301 |
| உரைத்தால் உரைபெறுதல் உண்டு |
75 |
| உரையார் இழித்தக்க காணிற் கனா |
130 |
| உலகினுள் இல்லதற் கில்லை பெயர் |
161 |
| உலக்கைமேல் காக்கை என்பார் |
157 |
| உவர் நிலம் உட்கொதிக்கு மாறு |
289 |
| உவவா தார்க்கு ஈத்ததை யெல்லாம் இழவு |
226 |
| உள்ளம் படர்ந்ததே கூறும் முகம் |
144 |
| உள்ளிருந்து அச்சாணி தாங்கழிக்கு மாறு |
112 |
| உறற்பால தீண்டாவிடுதல் அரிது |
230 |
| உறற்பால யார்க்கும் உறும் |
229 |
| ஊரறியா மூரியோ இல் |
102 |
| ஊர்ந்துருளின் குன்று வழி அடுப்ப தில் |
369 |
| ஊர் மேற்றதாம் அமணர்க்கு ஓடு |
314 |
| ஊழம்பு வீழா நிலத்து |
240 |
| எய்ப்பினில் வைப் பென்பது |
358 |
| எருக்கு மறைந் தியானை பாய்ச்சிவிடல் |
62 |
| எருத்திடை வைக்கோல் தினல் |
278 |
| எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்கும் ஆறு |
338 |
| எல்லாம் பொய் அட்டூணே வாய் |
349 |
| எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில் |
281 |
| எளியாரை எள்ளாதாரில் |
248 |
| என்றும் மன நலமாகாவாம் கீழ் |
90 |
| ஏப் பிழைத்துக் காக்கொள்ளு மாறு |
309 |
| ஏமாரார் கோங் கேறினார் |
282 |
| ஏவலாள் ஊருஞ் சுடும் |
238 |
| ஏற்றுக்கன் றேறாய்விடும் |
81 |
| ஒக்கலை வேண்டி அழல் |
290 |
| ஒடியெறியத் தீரா பகை |
310 |
| ஒருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு |
213 |
| ஒருவர் பொறை இருவர் நட்பு |
321 |
| ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை |
15 |
| ஒள்ளியக் காட்டு ஆளர்க் கரிது |
264 |
| ஒறுக்கல்லா மென் கண்ணன் ஆளான் அரசு |
241 |
| ஒன்றுறா முன்றிலோ இல் |
381 |
| ஒன்றேற்றி வெண்படைக்கோ ளொன்று |
125 |
| 262 |
| ஓடுக ஊரோடு மாறு |
195 |
| ஓரறையுள் பாம்போ டுடன்உறையும் ஆறு |
253 |
| ஓர்த்த திசைக்கும் பறை |
37 |
| கடம்பெற்றான் பெற்றான் குடம் |
211 |
| கடலுளால் மாவடித்தற்று |
25 |
| கடலுள்ளும் காண்பவே நன்கு |
197 |
| கடலோடு காட்டொட்ட லில் |
78 |
| கடல் நீந்திக் கற்றடியு லாழ்ந்திவிடல் |
342 |
| கடல்படா வெல்லாம் படும் |
269 |
| கடனன்றோ ஊரறிய நட்டார்க்கு உணா |
85 |
| கடிஞையில் கல்லிடுவாரில் |
375 |
| கடித்தோடும் பாம்பின் பல் கொள்வாரோ இல் |
287 |
| கடிய கனைத்து விடல் |
276 |
கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
உடையானைக்
கவ்வி விடும் |
45 |
| கணையிலும் கூரியவாம் கண் |
143 |
| கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர் |
108 |
| கண்டது காரணமா மாறு |
142 |
| கண்ணிற் கண்டதூஉம் எண்ணிச் சொலல் |
185 |
| கயவர்க் குரையார் மறை |
180 |
| கருக்கினால் கூறை கொள்வார் |
321 |
| கல்தேயும் சொல் தேயாது |
39 |
| கல்லொடு கை யெறியுமாறு |
317 |
| கவுட்கொண்ட நீர் |
252 |
| கள்ளினைக் காணாக் களிக்கும் களி |
99 |
| கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல் |
266 |
| கழிவிழாத் தோளேற்றுவார் |
137 |
| கற்கிள்ளிக் கையுய்ந்தாரில் |
48 |
| கற்றலிற் கேட்டலே நன்று |
5 |
| கற்றறிவு போகா கடை |
28 |
| கற்றொறுந் தான் கல்லாதவாறு |
2 |
| கனா முந்துறாத வினை யில்லை |
12 |
| காக்கையைக் காப்பிட்ட சோறு |
208 |
| காணார் எனச் செய்யார் மாணா வினை |
76 |
| காதலோ டாடார் கவறு |
356 |
| காப்பாரிற் பார்ப்பார் மிகும் |
368 |
| கானகத் துக்க நிலா |
139 |
| குடர் ஒழிய மீவேலி போக்குபவர் |
219 |
| குடிகெட வந்தால் அடிகெட மன்றிவிடல் |
288 |
| குரங்கின்கைக் கொள்ளி கொடுத்துவிடல் |
255 |
| குரங்கினுள் நன்முகத்த வில் |
104 |
| குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்கா லென் |
218 |
| குருவி குறங்கறுப்பச் சோருங் குடர் |
337 |
| குலவிச்சை கல்லாமற் பாகம்படும் |
6 |
| குவளையைத் தன்னாரால் யாத்துவிடல் |
279 |
| குழிப்பூழி ஆற்றா குழிக்கு |
396 |
| குழுவத்தார் மேயிருந்த என்றூடறுப்பினு மன்று |
60 |
| குளந்தொட்டுத் தேரைவழிச் சென்றாரில் |
198 |
| குறுநரிக்கு நல்ல நாராயங் கொளல் |
51 |
| குறுமக்கள் காவு நடல் |
120 |
| குறும்பியங்கும் கோப்புக்குழிச் செய்வ தில் |
227 |
| குறும்பூழ்க்குச் செய்யுளதாகு மனம் |
96 |
| குறைப்பர் தம்மேலே வீழப் பனை |
280 |
| குன்றின்மேல் இட்ட விளக்கு |
80 |
| கூதறைகள் ஆகார் குடி |
106 |
| கூரம்பு அடியிழுப்பின் இல்லை அரண் |
155 |
| கூரிதெருத்து வலியதன் கொம்பு |
271 |
| கூலிக்குச் செய்துண்ணு மாறு |
383 |
| கூற்றங் குதித்துய்ந் தறிவாரோ இல் |
391 |
| கூற்றம் புறங்கொம்மை கொட்டினாரில் |
291 |
| கூன்மேல் எழுந்த குரு |
283 |
| கெடுமே கொடும்பாடுடையான் குடி |
64 |
| கெட்டார்க்கு நட்டாரோ இல் |
134 |
| கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு |
95 |
| கொடுத் தேழையாயினாரில் |
377 |
| கொடுப்பவர் தாமறிவார் தஞ்சீ ரளவு |
380 |
| கொண்டார் வெகுடல் நகைமேலும் கைப்பாய்விடும் |
312 |
| கொல்லிமேல் கொட்டு வைத்தார் |
388 |
| கொல்லையுள் கூழ் மரமே போன்று |
256 |
| கொற்சேரி துன்னூசி விற்பவரில் |
73 |
| சால்பினைச் சால்பறுக்கு மாறு |
334 |
| சாவாதான் முன்கைவளையுந் தொடும் |
293 |
| சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய் |
83 |
| சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு |
86 |
| சான்றோர் கடங்கொண்டும் செய்வார் கடன் |
82 |
| சிறுகுரங்கின் கையாற் றுழா |
306 |
| சீர்ந்தது செய்யாதாரில் |
177 |
| சுமையொடு மேல்வைப்பாமாறு |
357 |
| சுரத்திடைப் பெய்த பெயல் |
373 |
| சுரம்போக்கி உல்குகொண்டாரில் |
1 |
| சுரை யாழ அம்மி மிதப்பு |
122 |
| சுரையாழ் நரம்பறுத்தற்று |
260 |
| சூட்டறுத்து வாயிலிடல் |
246 |
| செய்கென்றான் உண்கென்னு மாறு |
267 |
| செய்தானை ஒவ்வாத பாவையோ இல் |
259 |
| செய்யாத எய்தா வெனின் |
56 |
| செய்வதென் வல்லை அரசாட்கொளின் |
254 |
| செருப்பிடைப் பட்டபரல் |
120 |
| செல்வம் தொகற்பால போழ்தே தொகும் |
233 |
| சேணோக்கி நந்து நீர் கொண்டதே போன்று |
205 |
| சொல்லாக்கால் சொல்லு வதில் |
13 |
| சோரம் பொதியாதவாறு |
315 |
| தஞ்சாகாடேனும் உயவாமல் சேறலோ வில் |
168 |
| தஞ்சாதி மிக்குவிடும் |
142 |
| தட்டாமல் செல்லாது உளி |
169 |
| தண்கோ லெடுக்குமா மெய் |
250 |
| தந்நீர ராதல் தலை |
192 |
| தமக்கு மருத்துவர் தாம் |
149 |
| தமரை இல்லார்க்கு நகரமும் காடுபோன்றாங்கு |
14 |
| தம்மைத் தாம் ஆர்க்கும் கயிறு |
371 |
| தம்மை யுடைமை தலை |
187 |
| தயிர் சிதைத்து மற்றொன் றடல் |
343 |
| தலையுள் குறுங்கண்ணி யாகிவிடும் |
186 |
| தனக்கின்னா இன்னா பிறர்க்கு |
44 |
| தனிமரம் காடாத லில் |
286 |
| தன்னாசை அம்பாயுள் புக்குவிடும் |
392 |
| தாநோன்றிட வரும் சால்பு |
59 |
| தாமிருந்த கோடு குறைத்துவிடல் |
346 |
| தாயர் அலைத்துப் பால் பெய்து விடல் |
363 |
| தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு |
332 |
| தாய் மிதித்த ஆகா முடம் |
353 |
| தால வடைக்கலமே போன்று |
87 |
| தாறாப்படினும் தலைமகன் தன்னொளி நூறாயிரவர்க்கு நேர் |
69 |
| திங்களை நாய் குரைத்தற்று |
107 |
| திருவினும் திட்பம் பெறும் |
33 |
| திருவுடையார் பண்டம் இருவர் கொளல் |
199 |
| திருவோடும் இன்னாது துச்சு |
355 |
| திரையவித் தாடார் கடல் |
381 |
| தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல் |
19 |
| தீங்குரைக்கு நாவிற்கு நல்குர வில் |
42 |
| தீநாய் எழுப்புமாம் எண்கு |
292 |
| தீநாள் திருவுடையார்க் கில் |
235 |
| தீயன ஆவதே போன்று கெடும் |
213 |
| தீ யில்லை யூட்டும் திறம் |
58 |
| தீற்றாதோ நாய்நட்டால் நல்ல முயல் |
128 |
| துளியீண்டில் வெள்ளந் தரும் |
201 |
| துறவா உடம்பினான் என்ன பயன் |
389 |
| துன்னினா ரல்லார் பிறர் |
352 |
| துன்னூசி போம்வழி போகு மிழை |
354 |
| தெளியானைத் தேற லரிது |
52 |
| தேனார் பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டுவிடல் |
104 |
| தொட்டாரை ஒட்டாப் பொருள் இல்லை |
173 |
| தொளை யெண்ணார் அப்பந் தின்பார் |
165 |
| தோற்பன கொண்டு புகார் அவை |
17 |
| நகையாகும் யானைப்பல் காண்பான் புகல் |
22 |
| நசை கொன்றான் செல் உலக மில் |
225 |
| நரகர்கட் கில்லையோ நஞ்சு |
120 |
| நரிக்கூஉக் கடற் கெய்தாவாறு |
316 |
| நரியிற்கூண் நல்யாண்டும் தீ பாண்டு மில் |
101 |
| நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர் இல்லம் சுடுகலாவாறு |
51 |
| நல்லறம் செய்வது செய்யாது கேள் |
367 |
| நற்காப்பின் தீச்சிறையே நன்று |
207 |
| நன்றொடு வந்ததொன் றன்று |
294 |
| நாய் காணின் கற்காணா வாறு |
361 |
| நாய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு |
35 |
| நாய் கௌவின் பேர்த்து நாய் கௌவினாரில் |
49 |
| நாய் பெற்ற தெங்கம்பழம் |
217 |
| நாய்மேல் தவிசிடு மாறு |
105 |
| நாய்வால் திருந்துதல் என்றுமோ இல் |
336 |
| நாளும் கடலுள் துலாம்பண்ணினார் |
330 |
| நாவற்கீழ்ப் பெற்ற கனி |
11 |
| நாவிதன் வாள் சேப்பிலைக்குக் கூர்த்துவிடல் |
319 |
| நிறைபுள்ளே இன்னா வரைவு |
68 |
| நிறைகுடம் நீர் தளும்ப லில் |
9 |
| நின்றது சென்றது பேராதவர் |
152 |
| நின்நடை நின்னின் றறிகிற்பாரில் |
36 |
| நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை |
258 |
| நீரற நீர்ச்சாவு அறும் |
397 |
| நீர்போயும் ஒன்றிரண்டாம் வாணிகம்இல் |
344 |
| நீர் மிகின் இல்லை சிறை |
305 |
| நீர் வரைய வாம் நீர்மலர் |
379 |
| நீள் கயத்துள் யாமை நனைந்துவா என்று விடல் |
175 |
| நுகத்துப் பகலாணி போன்று |
339 |
| நுணலுந் தன் வாயால் கெடும் |
114 |
| நெடும்பகை தற்செய்யத் தானே கெடும் |
53 |
| நெடுவேள் கெடுத்தான் குடத்துளும் நாடிவிடும் |
193 |
| நெய்தலைப் பால் உக்கு விடல் |
31 |
| நெய்பெய்த கலனே நெய் பெய்துவிடும் |
272 |
| நோவச் செய் நோயின்மை யில் |
43 |
| நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி |
236 |
| பசிபெரி தாயினும் புன்மேயாதாகும் புலி |
70 |
| பசுக் குத்தின் குத்துவாரில் |
57 |
| படையின் படைத்தகைமை நன்று |
325 |
| பயின்றது வானக மாகிவிடும் |
398 |
| பரிசழிந்தாரோடு தேவரு மாற்ற லிலர் |
20 |
| பலிப்புறத் துண்பார் உணா |
295 |
| பல்கட்டப் பெண்டீர் மகார் |
394 |
| பழஞ்செய் போர் பின்றுவிடல் |
221 |
| பள்ளியுள் ஐயம் புகல் |
224 |
| பழம் பகை நட்பாத லில் |
296 |
| பறைக்கண் கடிப்பிடு மாறு |
178 |
| பனியால் குளநிறைத லில் |
127 |
| பனைப் பதித் துண்ணார் பழம் |
187 |
| பனை முதிரின் தாய்தாண்மேல் வீழ்ந்துவிடும் |
270 |
| பனையின்மேல் பஞ்சிவைத் தெஃகிவிட்டற்று |
181 |
| பன்மையின் பாடுடைய தில் |
303 |
| பாண்சேரிப் பற்கிளக்கு மாறு |
21 |
| பாம்பறியும் பாம்பின கால் |
7 |
| பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ |
159 |
| பால்தலைப் பாலூற லில் |
245 |
| பிணியீ டழித்துவிடும் |
40 |
| பிரம்பூரி என்றும் பதக்கே வரும் |
399 |
| பிறரைக் கள்ளராச் செய்குறுவார் |
117 |
| பின்னின்னா பேதையார் நட்பு |
138 |
| புதற்குப் புலியும் வலியே புலிக்குப் புதலும் வலியாய்விடும் |
200 |
| புலத்தகத்துப் புள்ளரைக்கால் விற்பே மெனல் |
65 |
| புலப்புல வண்ணத்த புள் |
146 |
| புலித்தலையை நாய் மோத்த லில் |
204 |
| புலிமுகத் துண்ணி பறித்துவிடல் |
109 |
| புலிமுன்னர்ப் புல்வாய்க்குப் போக்கில் |
265 |
| புலைப்பொருள் தங்கா வெளி |
340 |
| புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு |
26 |
| புழுப்பெய்து புண் பொதியு மாறு |
113 |
| புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன் |
275 |
| பூசை எலி யில்வழிப் பெறா பால் |
324 |
| பூசையைக் காப்பிடுதல் புன்மீன் றலை |
170 |
| பூண்ட பறை யறையார் போயினாரில் |
84 |
| பூவோடு நாரியைக்கு மாறு |
88 |
| பெண் பெற்றான் அஞ்சான் இழவு |
382 |
| பெய்யுமாம் பெய்யா தெனினும் மழை |
351 |
| பெரிதகழின் பாம்புகாண்பாரும் உடைத்து |
328 |
| பெரிது உக்கு ஓடிக் காட்டிவிடும் |
158 |
| பெரியதன் ஆவி பெரிது |
(க.வா.) |
| பெரியவான் ஆற்றவும் முன்கை நெடியார்க்குத் தோள் |
156 |
| பெரியாரைச் சார்ந்து கெழிஇயிலாரில் |
257 |
| பெரும் பழியும் பேணாதார்க் கில் |
41 |
| பேதைக் குரைத்தாலும் தோன்றா துணர்வு |
93 |
| பைங்கரும்பு மென்றிருந்து பாகுசெயல் |
359 |
| பொருந்தா மண் ஆகா சுவர் |
110 |
| பொருள் கொடுத்துக் கொள்ளார் இருள் |
3 |
| பொறியும் தொடர்பாலாற் கண்ணே தொடும் |
231 |
| போகாதே நாய் பின்னதாகத் தகர் |
304 |
| போகாரே நீர் குறிதாகப் புகல் |
189 |
| போமாறறியா புலன்மயங்கி ஊர்புக்குச் சாமா
கண்காணாதவாறு |
| 61 |
| மகனறிவு தந்தை யறிவு |
145 |
| மகன் மறையாத் தாய் வாழுமாறு |
322 |
| மச்சேற்றி ஏணி களைவு |
136 |
| மதிப்புறத்துப் பட்ட மறு |
10 |
| மதியம்போல் பன்மீனும் காய்கலா வாகு நிலா |
27 |
| மயில்போலுங் கள்வ ருடைத்து |
194 |
| மரங்குறைப்ப மண்ணா மயிர் |
215 |
| மரத்தின்கீழ் ஆகா மரம் |
251 |
| மரம் போக்கிக் கூலிகொண்டார் இல்லை |
1 |
| மறையார் மருத்துவர்க்கு நோய் |
133 |
| மற்றதன்பாற் றேம்பல் நன்று |
171 |
| மன்றஞ்சுவார்க்குப் பரிகாரம் யாதொன்றும் மில் |
118 |
| மன்றத்து மையல் சேர்ந்தற்று |
119 |
| மனை மரமாய மருந்து |
350 |
| மாக்காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு |
214 |
| மாயா நரையான் புறத்திட்ட சூடு |
79 |
| மிக்கவை மேவிற் பரிகார மில் |
387 |
| மிளகுளு வுண்பான் புகல் |
23 |
| முடவன் பிடிப்பூணி யானையோடாடல் உறவு |
16 |
| முதலிலார்க்கு ஊதிய மில் |
232 |
| முயல் விட்டுக் காக்கை தினல் |
370 |
| முலையிருப்பத் தாயணல் தான்சுவைத் தற்று |
274 |
| முழங்குறைப்பச் சாணீளுமாறு |
100 |
| முழநட்பிற் சாணுட்கு நன்கு |
129 |
| முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு |
19 |
| 393 |
| முள்ளினால் முட்களையு மாறு |
308 |
| முறைமைக்கு மூப்பிளமை யில் |
242 |
| முனிவில்லார் முன்னியது எய்தாமை யில் முன்பகல்
கண்டான் பிறன்கேடு தன்கேடு |
153 |
| பின்பகல் கண்டுவிடும் |
46 |
| முன்னின்னா மூத்தார் வாய்ச் சொல் |
263 |
| மூக்கற்றதற் கில் பழி |
115 |
| மூரி உழுது விடல் |
162 |
| மூரியைத் தீற்றிய பல் |
209 |
| மைம்மைப்பின் நன்று குருடு |
298 |
| மோரின் முதுநெய் தீதாகலோ வில் |
89 |
| யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகிவிடும் |
| 154 |
| யாப்பினுள் அட்டிய நீர் |
311 |
| யாரானும் சொற் சோராதாரோ இலர் |
184 |
| யாரே நமநெய்யை நக்குபவர் |
345 |
| யாருளரோ தங்கன்று சாக்கறப்பர் |
131 |
| யானைபோய் வால் போகா வாறு |
395 |
| யானையால் யானையாத் தற்று |
29 |
| வண்டுதா துண்டுவிடல் |
244 |
| வருந்தாதார் வாழ்க்கை திருந்துத லின்று |
151 |
| வலியலாந் தாக்கு வலிது |
302 |
| வளிதோட் கிடுவாரோ இல் |
116 |
| வாங்கும் எருதாங் கெழா அமைச் சாக்காடெழில் |
313 |
| வாடியக்கண்ணும் பெருங்குதிரை யாப்புள வேறாகிவிடும் |
376 |
| வாயுறைப் புற் கழுத்தில் யாத்துவிடல் |
222 |
| வாழைக்காய் உப்புறைத்த லில் |
326 |
| விண்டற்கு விண்டல் மருந்து |
140 |
| விண்ணியங்கும் ஞாயிற்றைக் கைம்மறைப்பாரில் |
32 |
| வித்தின்றிச் சம்பிரத மில் |
322 |
| விரையிற் கருமம் சிதையும் |
164 |
| வில்லொடு காக்கையே போன்று |
77 |
| விளக் கெலி கொண்டு தனக்கு நோய் செய்துவிடல் |
14 |
| வினா முந்துறாத உரை யில்லை |
12 |
| வெண்ணெய் மேல்வைத்து மயில் கொள்ளுமாறு |
210 |
| வெண்பாட்டம் வெள்ளந் தரும் |
300 |
| வெண்மாத் தலைகீழாக் காதிவிடல் |
111 |
| வெந்நீரில் தண்ணீர் தெளித்து |
162 |
| வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்துவிடல் |
38 |
| வேண்டாமை வேண்டிய தெல்லாந் தரும் |
273 |
| வேள்வாய் கவட்டை நெறி |
360 |
| வேற்குத்தின் காணியின் குத்தே வலிது |
196 |