மன்றம்
- உலகவறவி என்னும்
அம்பலம் 19-31
மன்னுயிர் முதல்வன் மகன் -
திருமால் புதல்வன்: நான்
முகன் 13-58
மா - கருமை 18-74
மா - விலங்கு 9-25
மா - குதிரை 19-121
மாகதர்-நின்றேத்துவோர் 28-50
மாசு - மறு 4-7
மாண்ட-மாட்சிமைப்பட்ட;
சிறந்த 27-39
மாதர் - அழகு 3-8
மாதிரம் -திசை 12-91
மாத்திரை - அளவு 11-60
மாநீர் - மிக்க நீர்: கருநிற
முடைய நீர்-கடல் 14-73
மாந்தர்-மக்கள்:மனிதர் 20-32
மாந்துதல் - உண்ணல் 6-84
மாபெருந்தெய்வம் 6-170
மாமணி வண்ணன்-நீலமணி
போன்ற கருநிறமுடைய
கண்ணன் 19-65
மாயவிஞ்சை-மாயத்தைச்
செய்யும் வித்தை 18-148
மாயிரு - மிகப்பெரிய 14-32
மாயை - வேற்றுருவம் 28-245
மாரி நடுநாள் - மழைத்துளி
களையுடைய இடையாமம் 14-3
மாருதவேகம்-விஞ்சையன் 6-27
மார்க்கம் - நெறி; வழி 21-164
மாலை-அந்திப்பொழுது 19-19
மால் - பெரிய 14-81
மாவண் தமிழ்த்திறம்
(பதிகம்) - 97
மாறு - பகைமை 23-143
மாற்றம் - மறுமொழி 8-22
மான்ஊர்தி-அரியணை-சிங்
காதனம் 12-48
மான்று - மயங்கி 23-107
மிகைநா - மிகுதிப்பட்டுப்
பேசும் நாவு 5-79
மிக்க நல்லறம் 6-103
மிச்சில் - மிகுந்திருப்பது;
மிச்சப்பட்டிருப்பது; எச்சம் 15-52 |
மீயான்
- மாலுமி; கப்பல்
ஓட்டுவோன் 4-29
மீனத்து இடைநிலை-நடுவண
தாகிய விசாக நாள் 15-25
மீன் ஈட்டம் - நட்சத்திரத்
தொகுதிகள் 6-182
முக்காழ் - மூன்றுசரம்
(சங்கிலி) 3-135
முங்கி-மூழ்கி; அமிழ்ந்து 29-16
முச்சி-உச்சி; தலை நடுஇடம் 3-134
முடக்கால்-வளைந்த அடி 8-9
முடக்காற் புன்னை 8-9
முடலை - முறுக்கு; கரடு
முரடு 16-26
முடிபொருள்-வேதாகமங்களால்
அறுதியிட்ட உண்மைப்
பொருள் 22-169
முட்டா வாழ்க்கை - குறையற்ற
வாழ்வு 14-64
முட்டுதல்-குன்றுதல்;வழுவுதல் 16-49
முதல் - அடி இடம் 4-30
முதிகைப் பாவனை - பிற
உயிர்கள் நலங்கண்டு
அவை என்றும் நன்கு
வாழ எண்ணுதல் 30-256
முதியாள் கோட்டம்-சம்பாபதி
கோயில் 19-39
முதிராக்கிளவி - இளஞ்
சொல்: மழலைமொழி 22-181
முதிராத் துன்பம் 5-139
முதிர்தல் - முடிவாதல் 5-139
முதுக்குறை - பேரறிவு:
பழைய கொள்கைகள்
திருந்திப் புதியவைகளைக்
கொள்ளுதல் என்னும்
பொருட்டு 18 167
முதுநீர்-பழமையாகிய நீரை
யுடையது: கடல் 22-169
முத்தை: முந்தை - பழமை 18-144
முந்நீர் - கடல்: மூன்று
தன்மையுடையது 12-92
மும்மை-மூன்றுமுறை 17-88
முரி-வளைவு;சிதறுதல் 8-4
முருகச்செவ்வி 5-14 |