அருஞ்சொல் பொருள் அகவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
முருகு - மணம் 19 - 94
முருக்குதல்-அழித்தல் 18-140
முருந்து-மயிலிறகின் அடிக்குருத்து 7 - 88
முல்லைக்குழல் - முல்லை
என்னும் பண் 5 - 136
முழவம்-தண்ணுமை : மத்தளம் 6 - 119
முளிஎரி - காய்ந்த விறகிற்
பற்றிய தீ 18 - 74
முளிதல் - உலர்தல்; வற்றி
வறண்டிருத்தல் 20 - 66
முள்எயிறு - கூரிய பற்கள் 18 - 71
முறம் - சுளகு 19 - 121
முறையுளி-முறையால் 12 - 6
முற்றவுணர்ந்த-முதல்வா 5-101
முன்றில்-வாசல்;முற்றம் 13-107
மூசுதல்-மொய்த்தல் 3 - 68
மூதுரை-அறிவு மேம்பட்ட
சொல் 12 - 4
மூரி - வலிமை 19 - 53
மூன்று காலம்-இறப்பு நிகழ்வு
எதிர்வு என்னும் முக்
காலங்கள் 15 - 9
மெய் - உடல் 19 - 8
மெய்பெறாமழலை-வடிவு திருந்
தாத இளஞ்சொல் 3 - 137
மெய்வைத்தல்-உடம்பைப்
போகடுதல்; இறத்தல் 6-131
மெலித்தல்-மெலிதல்; நைந்து
போதல் 15 - 60
மேலை - மேன்மை 28 - 11
மை - குற்றம் 3 - 128
மைத்திரி பாவனை - எல்லா
வுயிர்களும் இன்பமுடன்
வாழ நினைத்தல் 3 - 256
மைத்து-கரிய நிறமுடையது 12 - 85
மைந்துடை வாளில் (பதிகம்) 76
மைந்நிண விலைஞர்-இறைச்சி
விற்போர் 28 - 33
மையறு மண்டிலம் - குற்ற
மற்ற கண்ணாடி 25 - 137
மொசிக்க - உண்ண 19 - 136
யாக்கை - உடல் 7 - 133
யாணர் - புதுவருவாய் 17 - 98
யாப்பறை-உறுதியற்றவன் 22 - 42
யாப்பு-உறுதி; கட்டுப்பாடு 5 - 32
யாமம் கொள்வோர்-நாழிகை
கணக்கிடுவோர் 7 - 65
யாவதும் - சிறிதும் 2 - 56
யாழ்க்கரணம் - யாழின்
தொழில் 2 - 20
யூகி அந்தணன்-யூகி என்னும்
பெயருடைய உதயணனுக்
குரிய அமைச்சன் 15 - 64
யோகம் - தவம் 3 - 100
யோசனை - நூறுகல்
தொலைவு 6 - 211
வகுளம் - மகிழமரம் 3 - 161
வகைவரிச் செப்பு 4 - 65
வங்க மாக்கள் - கலத்திற்
செல்வோர்: கப்பலில்
ஏறிப்போவோர் 14 - 79
வங்கம்-மரக்கலம்: கப்பல் 14-73
வசி - மழை 1 - 71
வசித்தொழில்-மழைபெய்த
லாகிய தொழில் 14 - 57
வசியும்-வளனும் 1 - 71
வச்சிரம் - வச்சிரப்படை
நிற்குங் கோயில் 5 - 114
வஞ்சி - வஞ்சிநகர்; வஞ்சி
மாலைசூடிப் போருக்குச்
செல்லல் 19 - 120
வஞ்சி - வஞ்சி என்னும்
ஒருவகைக்கொடி 5 - 81
வஞ்சினம்-சூளுரை (சபதம்) 19 - 2
வடவயின்-வடக்குத்திசை 9 - 28
வடிகாது - வடிந்த காது :
வளர்ந்தமெல்லியகாது 20-53
வடிவேல்-கூரியவேல் 25 - 202
வடு - வகிர் 17 - 82
வடு - குற்றம் 18 - 34
வடு - அடிச்சுவடு 3 - 159
வட்டணை-வர்த்தனை;கைத்
தலங்காட்டல் 7 - 43
வட்டிகை-எழுதுகோல் 4 - 57
வட்டு-உண்டை உருட்டுதல் 14 - 63