விசும்பு
- வானம் 6 - 5
விசேடம் சிறப்பு 27 - 243
விசை - வேகம் 14 - 80
விஞ்சை - வித்தை 8 - 25
விடர் - காமுகர் 14 - 61
விடீஇய - விடுவிக்கும்
பொருட்டு ; விடுதலைசெய்
தற்கு 15-63
விடுநிலம்-பயிர்செய்யாமல்
விடப்பட்ட தரிசு நிலம் 13 - 51
விட்டேற்று ஆளர்-சுற்றத்தி
னீங்கித் திரிவோர்; தாம்
நினைத்தவாறு திரியும்
காலி மக்கள் 14 - 61
விதானம் - மேற்கட்டி 18 - 46
விதுப்பு-நடுக்கம்; விரைவு 18 - 4
வித்தகர்-சிற்பம் வல்லோர் 19 - 5
விபரீதம் - விகாரம்; வேறு
பாடு 27 - 125
வியன் - அகலம் 25 - 1203
விராமலர்-மணமுள்ளபூ 10 - 32
விரிசிறைப் பறவை - பெரு
நாரை ; போதா 8 - 28
விரை - மணம் 4 - 16
விரைமரம் - மணமுள்ள
மரம் : சந்தனமரம் 8 - 5
விரைமலர்த்தாமரை 4 - 16
விரைமலர்-மணமுள்ள பூ 10 - 3
விலங்கு-மிருகம்: (குறுக்கே
வளர்வதென்பது பொருள்) 12 - 95
விலங்கு - குறுக்கு 20 - 129
விலா-விலாப்பக்கம்: விலா
எலும்பு 14 - 36
விலோதம் - கொடி 1 - 52
விலோதனம் - கொடி 5 - 5
விருந்து-புதுமை; புதிய
தன்மை 18 - 66
விளங்கொளி மேனி 5 - 2
விளிதல் - இறத்தல் 23 - 15
விளிந்தனை - இறந்தனை 21 - 24
விளிப்பு - ஓசை 3 - 63
விளிவு - சாதல் 4 - 115
விளையா மழலை 4 - 99 |
விளையுள்
- விளைவு 11 - 91
விழவு - திருவிழா 7 - 62
விழுச்சீர் - சிறந்த புகழ் 20 - 10
விழுத்தகைத்து - சிறப்
புடையது 19 - 37
விழுநிதி - சிறந்த பொருள் 16 - 122
விழுப்பம் - சிறப்பு 11 - 76
விழுமக்கிளவி-துன்பமொழி 21 - 25
விழுமம் - வருத்தம் 3 - 75
விழைதல்-விரும்புதல் 20-38
விறல்-வெற்றி 20 - 45
வினாஅய் - வினாவி ; வினவு
தல் - உசாவியறிதல் 14 - 66
வீ - மலர் : பூ 19 - 76
வீங்குநீர் - கடல் 5 - 30
வீட்டியது - கொன்றது :
வீழ்த்தியது 23 - 85
வீயா - கெடாத ; மாறாத 22 - 162
வீவு - அழிவு; கெடுதி 15 - 85
வீழ்தல் விரும்புதல் 7 - 53
வீற்று வீற்றாக - வெவ்
வேறாக 30-221
வெஃகல் - விரும்புதல் 30 - 70
வெகுளல் - சினத்தல் 10 - 31
வெண்சுதை - வெள்ளிய
சுண்ணச் சாந்து 3 - 108
வெண் திரை - பாற்கடல் 15 - 51
வெண்பலி - வெண்ணீறு;
சாம்பல் 3-108
வெந்திறல் - கடிய வலிமை 9 - 58
வெந்துகு வெங்களர் 10 - 47
வெம்மை - சினம் 26 - 12
வெய்யவன் - சூரியன் 25 - 30
வெய்யவன் - விரும்பினோன் 26 - 91
வெய்துயிர்த்தல் - நடுக்க
மெய்துதல் 18 - 4
வெய்துயிர்த்தல் - பெருமூச்சு
விடுதல் 19 - 44
வெரீஇ - வெருவி : அஞ்சி 6 - 127
வெரூஉ - அச்சம் 13 - 30 |