முகப்பு |
|
|
மூன்றுலகம் என்பது மேலுலகும் நிலவுலகும் கீழுலகுமாம், இவற்றை ஒளியுலகம் நிலவுலகம் இருள் உலகம் என்ப, உலகம் ஈண்டு உயி்ர்களின் மேற்று, என்னை? ஏத்துதற்குரியன அவைகளேயாதலின் என்க, இருள்
உலகத்தாரும் அருகனை, வணங்குவரே என்னின் வணங்குவர். என்னை? நரகவுலகமாகிய அதன்கண்
வீழ்ந்துழல்வோர்க்கும் அவனடிகளையன்றிக் களைகண் நரகத்துழலும் உயிர்கள் நல்லறிவு பெற்றுத் தந்தீவினைக் கிரங்கி அறமுதலியவற்றைச் செய்ய அவாவுவர் அன்பதனை,- நரகத்தே கிடந்து நலிவோர் கூற்றாக வருகின்ற, “தேடிப்
பொருளைச் சிறுதோழிற்கே எனவும்,
“என்று
மிறவோ மென்றிருந்தோ எனவும், “பிறந்த வுடனே துறந்துசுத்தப் |
|
முன் பக்கம் |