28.திருஞானசம்பந்த நாயனார் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]
பின்சேர்க்கை - 3

சிவமயம்

திருத்தங்களுட் சில

தடித்த எழுத்தில் உள்ளவை பாட்டும் மேற்கோள்களும்

பக்கம்  

வரி பிழை திருத்தம்
914 17 போலும் போன்ற
922   7 என்றதனால் என்றதனால்
930   13 மதம் மதத்தால் வரும் கோபம்
936 35 நினைந்திம்மூன்றும் நினைந்திம் மூன்றும்,
937 8 களாள் களால்
937 39 காட்டி காட்டிப்
939 7 யாறிரு யான்றிரு
945 6 மற்ற - என்பதும் பாடம்.-
சேர்க்க
945 13 மாயின. மாயின்
948 10 தோல்வியுற்று தோல்வியுற்ற
950 3 உலகநியல் உலகவியல்
950 22 உண்மை வண்மை
952 19 புகையொழிந் தெழுந்து -
என்பதும். பாடம். - சேர்க்க.
957 18 ஏவின் - ஏவின
963 25 யுணந்து யுணர்ந்து
969 26 வதுவாறாக லதுவாறாக
975   25 சென்று சென்ற
985 6 நண்ணுமா - என்பதும் பாடம்.
- சேர்க்க.
986 30 மேன்மை பிள்ளையார்க்கு -
என்பதும் பாடம். - சேர்க்க.
993 35 பாறு பொருள்மேற்
கொண்டமையால் அது
தோணியாக எட்டாது போனது. -சேர்க்க.
998 12 தன்மைகளைச் தன்மைகள்
998 11 ம ; து இது துமது ; இது:
998 25 சிவாத்துவ சிவாத்துவித
1005  12 தமது கேட்டினைத் தாமே
தேடிச் செல்கின்ற
வானையுடை என்றலுமாம். -
சேர்க்க.
1008 41 வாழ்த்திய வாழ்த்தியது
1009 33 வெங்குறு வெங்குரு
1026 43 குகு குரு
1030 5 விஞ்ஞானகர்க் விஞ்ஞானகலர்க்
1030 11 விளையுங் வினையுங்
1030 36 செவிப்புவித் செவிப்புலத்
1037 19 பெறுப்பரிய பொறுப்பரிய
1043 8 களிறு 19 களிறு 20
1053 25 கண்டாரே கண்டார்க்கே
1059  6 ஆங்கு....போற்றி - அங்கு
இனிதாக விரும்பி வீற்றிருக்கு, மருமலையினை
வில்லாகவுடைய இறைவரது
திருவடிகளைத் துதித்து. - சேர்க்க.
1059 39 வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு
1061 8 வடிகொள்வேள் வடிகொள்வேன்