28.திருஞானசம்பந்த நாயனார் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]
பின்சேர்க்கை - 3

சிவமயம்

திருத்தங்களுட் சில

தடித்த எழுத்தில் உள்ளவை பாட்டும் மேற்கோள்களும்

பக்கம்  

வரி பிழை திருத்தம்
785 22 நீற்கும். நிற்கும்.
786 33 தீக்குணத்தலை-என்பனவும்
சேர்க்க.
788 9 கவலை செயலற்றுக் கவலை -
789 12 பறித்துவீழ-என்பதும்
பாடம்-சேர்க்க.
790   6 நேர்வுறு நேர்வுறு
790   9 கண்ணுதலை நுதற்கண்ணை
790 35 மினவன் மீனவன்
790 40 மூழ்க முழுக
791   16 என்பார் ஆனபி னெழவும்
791  37 இட்டுழந்து-என்பதும் பாடம்;
உழத்தல்- வருந்துதல்; உழன்று -சுழன்று; அழுங்கல் - அழுதல். -சேர்க்க.
792 25 வங்கிற் - வல்குற்
799 3 தடர்ந்த தடைந்த
800 13 தனிக் தனிப்பெருங்
803 42 மானம் - அளவு;மானமிலா-
அளவில்ல என்றலுமாம். -
சேர்க்க.
815 19 என்று என்றே
815 21 சிறப்பித்து கொண்டதனைச் சிறப்பித்து
815 35 படியாம் படியாம் என்றே எடுத்து என
ஏகாரம் பிரித்துக் கூட்டுக
816 2 என்றலுமாம். என்றலுமாம்.
கொண்டமை தெரிந்து
குவலயம் போற்ற என்று
கூட்டியுரைத்தலுமாம்.
819 32 ரின்றவர் ரிறைவர் -
822 17 ஆடல் - பெற்றியுமாம். - சேர்க்க.
822  19 - 20 இப்பதிகத்தை..பால்- நீக்குக.
822 30 "கருங்குழற் "கருங்குழற்
822 31 "பருங்கை பருங்கை -
826  9 வீழ்ந்தார்- என்பதும் பாடம்.-
சேர்க்க.
828   17 எல்லையிஃறவஞ் எல்லையிறவஞ்
828 32 சேர்ந்த சேர்ந்த கரிய
831   24 இழுக்காறு. இழுக்காது.
835 43 ஏயினாள் - ஏவினான்
என்றலுமாம். - சேர்க்க.
829 31 மன்னன். தென்னன்.