கோவைத் தமிழ்ச்சங்க வெளியீடு -12


சிவமயம்

திருத்தொண்டர் புராணம் என்னும்

பெரியபுராணம்

அருண்மொழித்தேவர் என்னும் சேக்கிழார் நாயனார்
அருளியது
(ஏழாம் பகுதி - 3747 - 4281)

வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - (2) முதல்
வெள்ளானைச் சருக்க முழுதும்
[படங்களுடன்]

கோவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் - வழக்கறிஞர்
சிவக்கவிமணி - C.K. சுப்பிரமணிய முதலியார், B.A. அவர்களது
உரையுடன்

சாது அச்சுக்கூடம்
இராயப்பேட்டை, சென்னை - 14

கோவைத் தமிழ்ச்சங்கம்

கோயமுத்தூர்
6-5-1954

உரிமை ஆசிரியர்க்கே]                                                                          [விலை ரூபா 13-8-0