இனி, இத்தணிகைப்புராணத்தின்கண் ஆசிரியர் கந்தசாமியார் அவர்கள் வரைந்தவுரைக்குரிய செய்யுள் 1976. அவை வருமாறு :
(1) | கடவுள் வாழ்த்து அவையடக்கம் செய்யுள் | 16 | (2) | திரு நாட்டுப் படலம் | 170 | (3) | திரு நகரப்படலம் | 141 | (4) | நைமிசப் படலம் | 21 | (5) | புராண வரலாற்றுப் படலம் | 93 | (6) | வீராட்டகாசப் படலம் | 128 | (7) | குமாரேசப் படலம் | 46 | (8) | பிரமன் சிருட்டிபெறு படலம் | 103 | (9) | நந்தி யுபதேசப் படலம் | 155 | (11) | சீபரிபூரண நாமப் படலத்தில் | 515-முதல்-614 முடிய100 | (16) | இராமனருள்பெறு படலத்தில், | 16-முதல்-45 வரையில்30 | (17) | களவுப் படலத்தில், 1-முதல் ஆகச் செய்யுள் | 559.559. 1976. | | கழகப் புலவர் இராமசாமிப் புலவர் அவர்கள் அகத்தியனருள் பெறுபடலம் | 1-முதல் 114 வரையில் 114. | | எஞ்சிய செய்யுள்கள் பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார். | 1071 | | ஆக மூவராலும் உரைவகுக்கப்பட்ட செய்யுள்கள் இங்ஙனம் கண்டுகொள்க. | 3161. | மேலப்பெருமழை 18 - 1 - 65 | | இங்ஙனம், உரையாசிரியன் பொ. வே. சோமசுந்தரன். | |