பக்கம் |
வரி |
|
3
|
60
|
'பின்னொரு வாயசம் கவிழ்த்த பொன்னியும்'
|
|
|
"கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய
|
|
|
தவாக்களி மூதூர்ச் சென்று பிறப்பெய்துதி"
|
|
|
(காதை 9 - வரி. 52-53)
|
62
|
26
|
'செறித்திடுஞ் சிறையினை யுடைத்திடும்
புனல்போல்'
|
|
|
"சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழீஇ"
|
|
|
(காதை 5 - வரி 19)
|
78
|
செ.4
|
'அறங்கிடந்த சிந்தையரா யாசையெலாந்
துறந்த
|
|
|
அதிவீர ரொழியஎவ ராயினுமிங் கடையார்'
|
|
|
"மாரனை வெல்லும் வீர நின்னடி"
|
|
|
(காதை 11 - வரி 61)
|
138
|
28-29
|
'தன்னுயிரீவர் தக்கோர் சார்ந்த
|
|
|
மன்னுயிர் காத்திடு மார்க்கமற் றஃதேல்!'
|
|
|
"தன்னுயிர்க் கிரங்கான் புறவுயி ரோம்பு
|
|
|
மன்னுயிர் முதல்வ னறமுமீ தற்றால்"
|
|
|
(காதை 25 - வரி 116-117)
|