சொன்னார்.
அதக் "கட்ட "சர மன்னன் மிக வருந்தி, "அந்தக் கொடிய செய்தி என்னப் "பான்ற
அரசர்களின் செவிக்கு எட்டுவதற்கு முன்ன"ம, பாண்டியன் உயிர்விட்டான். அ அவனுடய
பெருமய உணர்த்கிற. வளந்த செங்"கால அவனுடய உயிர் நிமிர்த் "நராக்கிவிட்ட.
நாட்டில் மழவளம் குறந்தால் அஞ்ச"வண்டி"ள்ள. குடிமக்களுக்குத் தீம "நர்ந்தால்,
அஞ்ச "வண்டியிருக்கிற. அரசர் குடும்பத்தில் பிறப்ப ன்ப"ம அல்லாமல், மகிழக்கூடிய
அல்ல" என்று சொல்லிப் பாண்டியனுடய முடிவ நினந் வருந்தினான். அவ்வாறு சொல்லி
முடித்தபின், தன் "தவிய "நாக்கி, "பாண்டியன் இறந்தவுடன் உயிர் நீத்தாள் ஒருத்தி.
கணவன் இறந்தவுடன் இவ்வாறு இங்கு வந் "தவருலகம் அடந்தாள் ஒருத்தி. இந்த இருவருள்
உயர்ந்தவர் யார்?" என்றான். அரசியின் உள்ளம் இருவருடய கற்ப"ம் "பாற்றிய.
"பாண்டியன் "தவி"ம் "பாற்றத்தக்கவள். உன் நாட்டத் "தடிவந்த பத்தினிய"ம் வணங்கிப்
"பாற்ற"வண்டும்" என்றாள். உட"ன அரசன் அமச்சரின் முகங்கள "நாக்கினான். தமிழ்நாட்டுப்
பொதிய மலயிலிருந் அல்ல வடக்"க இமயமலயிலிருந் கல் கொண்டுவந் அதனால் கண்ணகிக்குச்
சில அமத்க் காவிரியிலாவ கங்கயிலாவ நீராட்டி வழிபடலாம் என்று அமச்சர்கள் கூறினார்கள்.
பொதியமல மிக அரு"க இருப்பதால், தொலவில் உள்ள இமயமலயிலிருந் கல் கொண்டு வருவ"த
பெருமக்கு உரிய என்று "சரன் முடிவு செய்தான். இவ்வளவும் "கட்டுக்கொண்டிருந்த இளங்"கா
தம் நண்பர் சாத்தனார "நாக்கி அந்தப் பத்தினியப்பற்றி ஒரு காப்பிய"ம எழுத"வண்டும்
என்று தெரிவித்தார். கண்ணகி "சாழ நாட்டில் பிறந் வளர்ந் பாண்டிய நாட்டிற்குச்
சென்று கணவன இழந் "சர நாட்டிற்கு வந் முடிந்தமயால் மூன்று நாடுகளுக்கும் தொடர்பு
உள்ள அந்தக் காப்பியத்த அரச குடும்பத் றவியாகிய இளங்"கா"வ எழுவற்குத் தகுதி"ள்ளவர்
என்று சாத்தனார் கூறினார். அந்தக் கடமய இளங்"காவடிகள் நிற"வற்றினார்; சிலப்பதிகாரம்
என்னும் காப்பியத்த எழுதி முடித்தார். அவருடய அண்ணன் கண்ணகிக்குக் கல்லால் "காயில்
எழுப்ப, தம்பியாகிய இளங்"கா சொல்லால் "காயில் அமத்தார். செங்குட்டுவன் கட்டிய
"காயிலுக்குப் பிறகு பல "காயில்கள் தமிழ் நாட்டிலும் இலங்கயிலும் கண்ணகிக்கு அமந்தன.
அவ சிதந்ம் மாறி"ம் "பாயின. ஆனால் இளங்"காவடிகளின் காப்பியமாகிய "காயில்மட்டும்
அழியாமல் விளங்கிவருகிற. கண்ணகியின் கத, பல நாட்டுப்பாடல்களாக மக்களிட"ய
வழங்கியிருக்க"வண்டும். இன்றும் இலங்கயில் மட்டக்களப்பு என்னும் சொன்னார்.

அதைக் கேட்ட சேர மன்னன் மிக வருந்தி, “அந்தக் கொடிய செய்தி என்னைப்
போன்ற அரசர்களின் செவிக்கு எட்டுவதற்கு முன்னமே, பாண்டியன் உயிர்விட்டான்.
அது அவனுடைய பெருமையை உணர்த்துகிறது. வளைந்த செங்கோலை அவனுடைய உயிர் நிமிர்த்து
நேராக்கிவிட்டது. நாட்டில் மழைவளம் குறைந்தால் அஞ்சவேண்டியுள்ளது. குடிமக்களுக்குத்
தீமை நேர்ந்தால், அஞ்ச வேண்டியிருக்கிறது. அரசர் குடும்பத்தில் பிறப்பது துன்பமே
அல்லாமல், மகிழக்கூடியது அல்ல” என்று சொல்லிப் பாண்டியனுடைய முடிவை நினைந்து
வருந்தினான்.
அவ்வாறு சொல்லி முடித்தபின், தன் தேவியை நோக்கி, “பாண்டியன் இறந்தவுடன்
உயிர் நீத்தாள் ஒருத்தி. கணவன் இறந்தவுடன் இவ்வாறு இங்கு வந்து தேவருலகம் அடைந்தாள்
ஒருத்தி. இந்த இருவருள் உயர்ந்தவர் யார்?” என்றான். அரசியின் உள்ளம்
இருவருடைய கற்பையும் போற்றியது. “பாண்டியன் தேவியும் போற்றத்தக்கவள்.
உன் நாட்டைத் தேடிவந்த பத்தினியையும் வணங்கிப் போற்றவேண்டும்” என்றாள்.
உடனே அரசன் அமைச்சரின் முகங்களை நோக்கினான். தமிழ்நாட்டுப் பொதிய மலையிலிருந்து
அல்லது வடக்கே இமயமலையிலிருந்து கல் கொண்டுவந்து அதனால் கண்ணகிக்குச் சிலை அமைத்துக்
காவிரியிலாவது கங்கையிலாவது நீராட்டி வழிபடலாம் என்று அமைச்சர்கள் கூறினார்கள்.
பொதியமலை மிக அருகே இருப்பதால், தொலைவில் உள்ள இமயமலையிலிருந்து கல் கொண்டு
வருவதே பெருமைக்கு உரியது என்று சேரன் முடிவு செய்தான்.
இவ்வளவும் கேட்டுக்கொண்டிருந்த இளங்கோ தம் நண்பர் சாத்தனாரை நோக்கி அந்தப்
பத்தினியைப்பற்றி ஒரு காப்பியமே எழுதவேண்டும் என்று தெரிவித்தார். கண்ணகி சோழ
நாட்டில் பிறந்து வளர்ந்து பாண்டிய நாட்டிற்குச் சென்று கணவனை இழந்து சேர நாட்டிற்கு
வந்து முடிந்தமையால் மூன்று நாடுகளுக்கும் தொடர்பு உள்ள அந்தக் காப்பியத்தை அரச
குடும்பத் துறவியாகிய இளங்கோவே எழுதுவற்குத் தகுதியுள்ளவர் என்று சாத்தனார் கூறினார்.
அந்தக் கடமையை இளங்கோவடிகள் நிறைவேற்றினார்; சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை
எழுதி முடித்தார். அவருடைய அண்ணன் கண்ணகிக்குக் கல்லால் கோயில் எழுப்ப, தம்பியாகிய
இளங்கோ சொல்லால் கோயில் அமைத்தார். செங்குட்டுவன் கட்டிய கோயிலுக்குப் பிறகு
பல கோயில்கள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் கண்ணகிக்கு அமைந்தன. அவை சிதைந்தும்
மாறியும் போயின. ஆனால் இளங்கோவடிகளின் காப்பியமாகிய கோயில்மட்டும் அழியாமல்
விளங்கிவருகிறது.
கண்ணகியின் கதை, பல நாட்டுப்பாடல்களாக மக்களிடையே வழங்கியிருக்கவேண்டும்.
இன்றும் இலங்கையில் மட்டக்களப்பு என்னும்