குறுக்க விளக்கம்  
     
குறள். - திருக்குறள்
  நாலடி. - நாலடியார்
குறுந். - குறுந்தொகை
  நான்மணி. - நான்மணிக் கடிகை
சிலப். - சிலப்பதிகாரம்
  நீதிவெண். - நீதிவெண்பா
சிறுபாண். - சிறுபாணாற்றுப் படை
  நெடுநல். - நெடுநல் வாடை
சீதக். - சீதக்காதி
  ப. க. க. அ. -
பல்கலைக் கழகத் தமிழ் அகராதி
சீவக. - சீவக சிந்தாமணி
  பதார்த்த. - பதார்த்தகுண சிந்தாமணி
சூடா. - சூடாமணி நிகண்டு   பதிற்றுப். - பதிற்றுப்பத்
சூளா. - சூளாமணி
  பரிபா. - பரிபாடல்
சேபு. - சேதுபுராணம்
  பழ. - பழமொழி
சொல். - சொல்லதிகாரம்
  பாகவத. - பாகவத புராணம்
சௌந்தரி. - சௌந்தரிய லகரி
  பாரத. - வில்லிபுத்தூராழ்வார் பாரதம்
ஞானா. - ஞானாமிர்தம்
  பிங். - பிங்கல நிகண்டு
தணிகப்பு. - தணிகைப்புராணம்
  பிரபு. - பிரபுலிங்க லீலை
தாயு. - தாயுமானவர் பாடற் றிரட்டு   பிரபோத.- பிரபோத சந்திரோதயம்
திரி., திரிகடுக. - திரிகடுகம்
  பிரமோத். - பிரமோத்தர காண்டம்
திருக்கோ. - திருக்கோவை
  பு.வெ. - புறப்பொருள் வெண்பாமாலை
திருப்பு. - திருப்புகழ்
  புறம். - புறநானூறு
திருமந். - திருமந்திரம்
  பெரியபு. - பெரியபுராணம்
திருமுரு. - திருமுருகாற்றுப்படை
  பெருங். - பெருங்கதை
திருவாச. - திருவாசகம்
  பெரும்பாண். - பெரும்பாணாற்றுப் படை
திருவாலவா. - திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்   பொ. - பொருளதிகாரம்

திருவிளை. - திருவிளையாடற் புராணம்
  மணி. - மணிமேகலை
திவ். - திவ்வியப் பிரபந்தம்
  மலை. - மலையகராதி
திவா. - திவாகரம்
  மலைபடு. - மலைபடுகடாம்
தேவா. - தேவாரம்
  மா. வி. அ. - மானியர் வில்லியம்சு சமற்கிருத அகராதி
தைலவ. - தைலவகைப் பரணி
  மூ. அ. - மூலிகை அகராதி
தொண்டை. சத. - தொண்டை
மண்டல சதகம்
  மேருமந். - மேருமந்தர புராணம்
தொல். - தொல்காப்பியம்
  விநாயகபு. - விநாயக புராணம்
நள. - நளவெண்பா
  COD - The Concise Oxford Dictionary
நன். - நன்னூல்
  S. I. I.- South Indian Inscriptions
நாமதீப. - நாமதீப நிகண்டு