தளபதி :
உறையூரின் நவமணி வணிகர், அன்னத்தின் தந்தை.
அம்பலம் :
தனபதி கடையின் பணியாள்.
புவன முழுதுடையாள்
:
இராசராசரின் பட்டத்தரசி; பைந்தமிழ்ப் புலமை
பெற்றவள்; முத்தமிழிலும் தேர்ந்தவள்; இளவரசன் இராசேந்திரனை
ஈன்றவள்.
அன்னன் :
வணிகர் தனபதியின் புதல்வி, தாமரைக் கண்ணனின் காதலி.
பொன்னி பூங்கொடி
: உறையூர் மகளிர்
காந்திமதி, கமலை, காவேரி :
இன்னும் உறையூர்க் கோயில் குருக்கள், சோழ அரண்மனையின் சேவகன்,
உறையூர் அரன்மனையின் சேவகர், பாண்டியப் படைவீரர்கள், பாண்டியப்
படைத்தலைவன், உறையூர் மகளிர், உறையூர் ஆடவர் முதலியோர்.
காலம் :
கி.பி. 1218 ஆம் ஆண்டின் இறுதியும்,
கி.பி. 1219 ஆம் ஆண்டின் முற்பகுதியும்.
களம் :
உறையூர், முடிகொண்ட சோழபுரம், மதுரை.
அறிவிப்பு
இந் நாடகத்தை ஆசிரியரின் முன்
அனுமதி பெற்றே
நடிக்க வேண்டும்.
ஆசிரியரின்
முகவரி : 9, அரங்கராசலு
தெரு, சென்னை-600
029. |