இலக்கணக்கொத்து 86-ஆம் சூத்திரத்தையும் அடியொற்றியது ‘வினைச்சொல் இலக்கணம் விளம்பில் அளவில்லை; ஆயினும் ஐந்தனுள் அறிந்துஅடக் குகவே’ என்ற இலக்கணக்கொத்துவரிகளையே இறுதிவரி பிரதிபலிக்கின்றது.