விளக்கம் : பாக்கு, தெய்வம், பஞ்சி, பந்து. பொய்கை, கொய்சகம், செய்ந, நெய்தல், ஆய்பு, வாய்மை, தெய்வம். சேர்க,-, சேர்தல், பகர்நர், மார்பு. நீர்மை. பார்வை,-. வாழ்க,-, அமிழ்து, வாழ்நர், சூழ்பு, கீழ்மை, மகிழ்வு. அம்பு,-,-. வெட்க, வெட்சி, மீட்பு. கற்க, அற்சிரம், கற்பு. வெல்க, வல்சி, சால்பு, கல்வி, கல்யாணம். கொள்கை,-, கொள்பவர், கள்வன்,-. எண்கு, பண்பு, -, ஆண்மை, -, -. புன்கு, அன்பு, நன்செய், -, மென்மை -, -. ஐ = அ+இ = அ+ய் ஒள = அ+உ = அ+வ் ஐ, ஒள என்ற இரண்டையும் தனியே ஒலிக்கும்போது முறையே அ + இ, அ + உ என்ற கூட்டுயிர்களாக (Diphthong) உச்சரிக்கிறோம். மொழியியலில் ஒலியனியல் (Phonemics) என்று தனிநிலை அமைத்து ஒலியின் பயன் நிலையில் பார்க்கும்போது அவற்றை முறையே அ+ய், அ+வ் என்று கொள்ள வேண்டியுள்ளது. (விளக்கத்திற்கு செ. வை. சண்முகம் எழுதிய பழந்தமிழில் ஐகார ஒளகாரங்கள் என்ற கட்டுரையைப் பார்க்க) ஐகார அகரப் போலி வைச்ச | - வச்ச | ஐஞ்சு | - அஞ்சு | மையல் | - மயல் | அரைசு | - அரசு | |