பக்கம் எண் :
 
134நேமி நாதம்

பக்கம்

வரி.

மேற்கோள்.

 உள்ளவிடம்.

114

30

‘கண்டதுமொழிமோ'

குறுந்தொகை.2

115

1

‘காப்பும்பூண்டிசின்'

அகம். 7

116

 

‘தள்ளாதசும்மை மிகும்'

சிந், பதிகம்-15

116

21

 ‘நாமவேற்றடக்கை வேந்தே'

சிந். நாம-181

116

2

‘அழுங்கன் மூதூர்'

அகம். 113

116

7

‘வம்பவடுகர்'

அகம். 375

116

7

‘வம்பநாரை'

குறுந்தொகை. 236

116

23

‘தீத்தும்முருமுவேலான்'

சிந். பூமகள். 22

116

13

‘வாளார்மதிமுகம்'

சிந்.விமலை. 84

117

8

‘கண்ணாடியன்ன கடிமார்பன்'

சிந். பூமகள். 1

117

11

‘கடிமலர்பிண்டி'

சி்ந்.முத்தி. 141

117

17

‘கடுஞ்சூள் தருகுவன்'

அகம். 110

118

1

‘அழநிலம்பரந்து'

சிந். கேமசரி. 72

118

2

‘அரிமயிர்'

புறம். 11

118

4

‘கொம்மைவருமுலை'

அகம். 65

118

4

‘நளியிருமுந்நீர்'

புறம். 35

118

5

‘ஏகலடுக்கத்து'

அகம். 52

118

13

‘நுணங்கிய கேள்வியர்'

திருக்குறள். 419

118

25

‘புரையமன்றபுரையோர் கேண்மை'

நற்றிணை. 1

118

27

‘புனிற்றாப்பாய்ந்த' 

மணிமே. கா. 5

118

28

‘கதழ்பரி நெடுந்தேர்'

நற்றிணை. 203

118

29

‘கமஞ்சூன்மாமழை'

திருமுரு, அடி. 7

118

30

‘ஆரியர் துவன்றிய பேரிசை மூதூர்'

நற்றிணை. 170

118

6-7

‘மல்லன்மாஞாலம்'

திருக்குறள்-245

118

31

‘எல்வளை'

நற்றிணை. 100

119

6

‘நளிமலைநாடன்'

புறம். 150

119

9

‘தடமருப் பெருமை'

அகம். 91

120

1

‘நிலங்கடந்தான்'

திருக்குறள். 610

124

22

‘கடுத்தபின்'

திருக்குறள். 693

125

28-29

‘கொல்லான்புலாலை மறுத்தானை'

திருக்குறள். 260

130

4

‘உண்ணாமையுள்ள துயிர்நிலை'

திருக்குறள். 255

130

12

‘மனைக்குவிளக்கமடவார்'

நான்மணி. 38

131

32

‘ஒக்கற்றலைவ......ஒருவீரர்'

 மலைபடுகடாம். அடி.50

131

33

‘என்னீரறி....நெடுந்தகாய்'

கலி. பாலை-6

131

34

‘ஏந்திரவூர்தியியற்று மினென்றான்'

சிந். நாமகள். 205