பக்கம் |
வரி. |
மேற்கோள்.
|
உள்ளவிடம். |
34 |
18
|
‘குன்றியலுகரம்'
|
தொல்-சொல்-கிளவி 8. |
34 |
19-20 |
‘தண்ணந்துறைவன்' |
திருக்குறள் 1277. |
34 |
21
|
‘பாசிழை' சிந்.
|
காந்தருவ-94. |
34 |
22 |
‘திருத்தார் நன்றென்றேன்றியேன்'
(பன்மாடக் கூடன் மதுரை
நெடுந்தெருவி லென்னோடு நின்றா
ரிருவ ரவருள்ளும் பொன்னோடை
நன்றென்றா ணல்லளே
பொன்னோடைக்கியானை
நன்றென்றாளு
மந்நிலையாள்
யானை யெருத்தத் திருந்த
விலங்கிலைவேற்
றென்னன்றிருத்தார் நன்றென்றேன்
றியேன்) |
|
34 |
23-24 |
‘வேதினவெரிநினோதி முது
போத்து' |
குறுந்தொகை. 140. |
34 |
24 |
‘ஆல்'
|
மலைபடுகடாம் அடி 100. (இதனை இடைக்
குறையென்பர்
காரிகையுரைகாரர்.) |
39 |
22 |
‘நிலவுக்குவித்த'
|
குறுந்தொகை 123. |
64 |
22 |
‘நெடுவெண்டிங்கள்'
|
அகம். 20 |
83 |
22 |
‘நாமவருந்துறைப் பேர்தல்'
|
அகம். 18 |
108 |
22 |
‘சிறுபுன்மாலை'
|
அகம். 114 |
110 |
15 |
‘கைக்குமாந்தேவரே தின்னினும்
வேம்பு' |
நாலடி. 112 |
110 |
16 |
‘அமிழ்தினுமாற்றவினிது' |
திருக்குறள். 64 |
111 |
3
|
‘தூற்றாதே தூரவிடல்'
|
நாலடி. பொறையுடைமை-5 |
111 |
4-5 |
‘அடியான் மருட்டியதாழ் குழலே' |
காரிகை. பாயிரம் |
111 |
5-6 |
‘ஏமாங்தமென்....துண்டே'
|
சிந். நாமகள். 2 |
111 |
27 |
‘ஈனவிளிவினால்வாழ்வேன்மன்' |
நாலடி. 40 |
112 |
1 |
‘கொன்னூர் துஞ்சினும்
யான்றுஞ்சலனே' |
குறுந்தொகை. 138 |
112 |
2 |
‘கொன்முனையிரவூர்போல' |
குறுந்தொகை. 91 |
112 |
3
|
‘கொன்னே வழங்கான்' |
நாலடி |
112 |
7-8 |
‘வார்ந்திலங்குவையெயிற்று'
|
குறுந்தொகை. 14 |
114 |
6-7
|
‘ஓஒவினிதே யெமக்கிந்நோய்
செய்தகண்,டா அமிதற்பட்டது' |
திருக்குறள். 1176.(பாடபேதங் காண்க) |
114 |
29 |
‘தண்டுறையூரயாம் கண்டிகும்'
|
அகம். 286 |