| அகர இகரம் ஐகாரம் ஆகும் | 67 |
| அகர உகரம் ஒளகாரம் ஆகும் | 67 |
| அகரத் திம்பர் யகரப் புள்ளியும் | 67 |
| அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை | 28 |
| அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின் | 25 |
| அவற்றுள், கரமும் கானும் நெட்டெழுத்திலவே | 60 |
| இகர யகரம் இறுதி விரவும் | 28 |
| உஊ ஒஓ ஒளஎன இசைக்கும் | 9 |
| உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை | 574 |
| உவமப் பொருளை உணருங் காலை | 543 |
| ஐகார ஒளகாரம் கானொடுந் தோன்றும் | 60 |
| ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் | 188 |
| ககார ஙகாரம் முதல்நா அண்ணம் | 18 |
| கடிசொல் லில்லை காலத்துப் படினே | 112 |
| கிழக்கிடு பொருளோ டைந்தும் ஆகும் | 608 |
| சகர ஞகாரம் இடைநா அண்ணம் | 20, 21 |
| டகர ணகாரம் நுனிநா அண்ணம் | 22, 23 |
| நுனிநா அணரி அண்ணம் வருட | 23 |
| மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் | 318 |
| மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே | 15 |
| யரழ என்னும் மூன்று முன்னொற்ற | 124 |