பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்575
மேற்கோள் இலக்கண நூற்பா அகராதி
(முழுச் சூத்திரங்களாக ஆளப்பட்டவை மட்டும்)
(எண்: நூற்பா எண்)
11. தொன்னூல் விளக்கம்

பால்எனக்கூறில் நெடில்பெண் மற்றுயிர் 94
12. நன்னூல்

அஆ எஒவ்வோடாகு ஞம்முதல் 21
அடிநா வடியண முறயத் தோன்றும் 28
அண்ண நுனிநா வருட ரழவரும் 23
அம்மு னிகரம் யகர டென்றிவை 119
அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி 647
அறம்பொரு ளின்பம் வீடடைதல் நூற்பயனே 575
ஆயிர முகத்தா னகன்ற தாயினும் 523
ஆவி ஞணநமன யரலவ ழளமெய் 138
இடையுரி வடசொலி னியம்பிய கொளாதவும் 158
எதிர்மறை சிறப்பையம் எச்சம் முற்றளவை 269
களிமடி மானி காமி கள்வன் 652
குறிலணை வில்லா ணனக்கள் வந்த 146
குறில்வழி லளத்தவ் வணையி னாய்தம் 165
ஞநமுன் றம்மினம் யகரமொ டாகும் 127,128
ணனமுன் இனம்கச ஞபமய வவ்வரும் 128,131
ணனமுன்னும் வஃகான் மிசையுமக்குறுகும் 156
தன்னொழி மெய்ம்முன் யவ்வரி னிகரந் 122
தனிக்குறின் முன்னொற் றுயிர்வரி னிரட்டும் 139
தானம் முயற்சி அளவு பொருள்வடிவு 14
தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் 521
நுந்தம், எம்நம் றா மவ்வரு ஞநவே 147
பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி 194
பழையன கழிதலும் புதியன புகுதலும் 693
பொருளிடங் காலம் சினைகுணந் தொழிலின் 194
பொழுதொடு சென்று வழிபடன் முனியான் 647
மம்முன் பயவ மயங்கும் என்ப 130
மவ்வீ றொற்றழிந் துயிரீ றொப்பவும் 143,149
மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் 519
யரழ முன்னர் மொழிமுதன் மெய்வரும் 132,133,135
லளமுன் கசப வயவொன்றும்மே 134
வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் 261
வவ்விறு சுட்டிற் கற்றுறல் வழியே 266