பக்கம் எண் :
 
மேற்கோள் இலக்கண நூற்பா அகராதி576
மேற்கோள் இலக்கண நூற்பா அகராதி
(முழுச் சூத்திரங்களாக ஆளப்பட்டவை மட்டும்)
(எண்: நூற்பா எண்)

னலமுன் றனவும் ணளமுன் டணவும் 141
13. பன்னிரு பாட்டியல்

மலையே யாறே நாடே ஊரே 600
மூவசை எண்சீர் கணம்என மொழிந்தனர் 248
14. பொருந்த விளக்கம்

ஆவி யீராறும் அடங்கன் மெய்யும் 94
15. முத்து வீரியம்

அ ஆ இறுதிமுன் அஆ வரினே 158
அ ஆ இறுதிமுன் இஈ வரினே 159
அ ஆ இறுதிமுன் உஊ வரினே 159
இ ஈ இறுதிமுன் இஈ வரினே 158
உ ஊ இறுதிமுன் உஊ வரினே 158
உயிர்முதல் முப்பதும் ஒன்றுஒன் றற்கினம் 87
கூடா ததனைக் கூடுவ தாகக் 612
“ரலழ இடையுறின் ஆசெனப் படுமே 500
16. யாப்பருங்கலக் காரிகை

பண்பார் புறநிலை பாங்குடைக் கைக்கிளை வாயுறை வாழ்த்து 427
17. யாப்பருங்கலம்

குறிப்பே ஏவல் தற்சுட்டு அல்வழி 423
சிந்தடி நான்காய் வருவது வஞ்சியது 436
தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே 423
தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே 92
நெடிலடி நான்காய் நிகழ்வது கலித்துறை 438
பாதம் பலவரின் பஃறொடை வெண்பா 420
18. யாப்பருங்கல விருத்தி மேற்கோள்

ஆய்தம் தானே குறியதன் கீழ்த்தாய் 121
ஙஞண நமன வயலள ஆய்தம் 92