பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்577
மேற்கோள் இலக்கண நூற்பா அகராதி
(முழுச் சூத்திரங்களாக ஆளப்பட்டவை மட்டும்)
(எண்: நூற்பா எண்)
19. வண்ணத் தியல்பு

அருந்தமிழ்ச் சந்தத்து ஐயும் ஒளவும் 1360
இடையினத் தொற்றொடு உறழும் ஆய்தமே 14
உடுஇனத் தரசென மதியைக் கூறலும் 661
குறிலுடன் இடையினத்து ஒற்றும் மெல்லினத்து 460
தமது வேட்கையும் தன்மையும் விரும்பும் 465
தன்னவுந் தய்யவுஞ் சாற்றுஞ் சொற்களில் 463, 466
நெடிலும் மெல்லினத் தொற்றுமவ் வினத்தொடு 471
நெடிலோ டிடையின மெய்யுங் குறிலுங் 471
பொய்மை என்பதும் வர்மம் என்பதும் 460
முந்திய பகுப்பின் கலையோர் நான்கில் 474
மூவினத் தெழுத்தினும் முழுமையைக் குறிக்கும் 469
வண்ணத் தளவில் வடமொழி மரூஉச் சொல் 163,476
20. விருத்தப்பாவியல்

நீளாத உயிரீற்றின் ஓரைந்து மாங்காய்பின் 434
முக்குறிலினிற்றளவு பத்தரைய தாகிவரு 434
21. வீரசோழியம் - உரை மேற்கோள்

உவமைக் குவமை வழுஎன மொழிப 615
22. வெண்பாப் பாட்டியல்

பகருங் காலைந்தேழ் பதினொன்று பன்மூன்று 304
புல்லும் மலையாறு நாடுஊர் புனைதார்மா 600
தொல்காப்பிய உரையாசிரியர்கள்

இளம்பூரணர் - தொல். எழுத்து. 7, 10, 14, 15, 28, 92, 154
நச்சினார்க்கினியர் - தொல். எழுத்து 7, 10, 14, 15, 28, 92, 154
நன்னூல் உரையாசிரியர்கள்

நாவலர் காண்டிகை - 10
சிவஞான முனிவர் விருத்தி - 10