ஆறு பிரத்தியயம் - பிரத்
தாரம், நட்டம், உத்திட்டம்,
இலகக்கிரியை, சங்கியானம்,
அத்துவ யோகம் என்பன,
ஆறெழுத்தடி அளவியற்
சந்தம்,
ஆறெழுத்து இருசீரடி வஞ்சிப்பா,
ஆறெழுத்து ஈற்றடி வெண்பா,
ஆனந்தப் பையுள்,
இ
‘இசை’ என்பது, ‘ஓசை, சொல்,
புகழ்’ என்னும் பொருளது
ஆதல்,
இசைநிறை ஏகாரம்,
இசையானந்தம்,
இசை விரளச் செந்தொடை,
இடைக் குறைத்தல் - இடைக்
குறை விகாரம்,
இடைச் சொல்லின்
இலக்கணம்,
இடைப்புணர் அளபெடை,
இடைப்புணர் இயைபு,
இடைப்புணர் எதுகை,
இடைப்புணர் முரண் - இடை
யிரு சீரும் மறுதலைப்படத்
தொடுப்பது,
இடைப்புணர் மோனை,
இடைமை மிக்கு வந்த
செய்யுள்,
இடையளவு அம்போதரங்க
ஒத்தாழிசைக் கலிப்பா,
இடையாகின்பா - தன் சீரும்
தளையும் பிற பாவின்
சீரோடும் தளை யோடும்
மயங்கி வரும் பா,
இடையாகு எதுகை,
இடையாகு கழிநெடிலடி,
இடையாகு சந்தம் - ஓர்
|
எழுத்து மிக்கும் குறைந்தும்
வருவது,
இடையாகு மோனை,
இடையிட்டடியந்தாதி,
இடையிட்டெதுகை,
இடையின எதுகை,
இடையின மோனை,
இடையெண் - எட்டு முச்சீர்
ஓரடியாய் வரும் அம்போ
தரங்க உறுப்பு,
இடையெண்ணும் சிற்றெண்
ணும் எண்ணில் குறைந்து
வரவும் பெறும் என்பது,
இணை அளபெடைத் தொடை,
இணை அளபெடை முதலாகிய
ஏழு விகற்பமும் முறை
யானே வந்த செய்யுள்,
இணை இயைபுத் தொடை,
இணை இயைபு முதலாகிய
ஏழு விகற்பமும் முறை
யானே வந்த செய்யுள்,
இணை எதுகைத் தொடை,
இணை எதுகை முதலாகிய ஏழு
தொடை விகற்பமும் வந்த
செய்யுள்,
இணைக்குறள் ஆசிரியப்பாவின்
இடையடி இரண்டும் பல
வும் இருசீரானும் முச்சீரானும்
வருதல்,
இணைக்குறள் ஆசிரியப்பா
வின் இனம்,
‘இணைக்குறள்’ என்பது காரணக்
குறியாதல்,
இணைக்குறள் மண்டில
ஆசிரியப்பா,
இணை நிரனிறை,
இணை முரண் தொடை
இணை முரண் முதலாகிய ஏழு
விகற்பமும் முறையானே
வந்த செய்யுள்,
|