பக்கம் எண் :
 

 622                                   யாப்பருங்கல விருத்தி

ஆசிடை எதுகைச் செய்யுள்,
ஆசிரிய அடித்தொகை இருநூற்று
அறுபத்தொன்று ஆமாறு,
ஆசிரிய அடியுள்
தளைமயக்கம்,
ஆசிரிய இணைக்குறட்டுறை,
ஆசிரிய உரிச்சீர் - இயற்சீர்,
ஆசிரிய உரிச்சீர் எட்டுவகை,
ஆசிரிய ஒத்தாழிசை,
ஆசிரியச் சுரிதகம்,
ஆசிரியத் தளை,
ஆசிரியத் தளையான் வந்த
வெண்டாழிசை,
ஆசிரியத் தாழிசை,
ஆசிரியத் தாழிசை ஒரு
பொருண் மேல் மூன்றடுக்கி
வருவது சிறப்புடைத்து,
ஆசிரியத்துள் குற்றுகரம் வந்
துழியன்றி நாலசைச்சீர் வாரா,
ஆசிரியத்துள் கூன் வருதல்,
ஆசிரியத்துள் நாலசைச்சீர் வருதல்,
ஆசிரியத்துள்ளும் கலியுள்ளும்
புகப்பெறும் பத்து வஞ்சி
யுரிச் சீர்,
ஆசிரியத் துறை,
ஆசிரிய நிலை விருத்தம்,
ஆசிரிய நேர்த்தளையால் கலிப்பா
மிக்கு வாரா என்பது,
ஆசிரிய நேர்த்துறை,
‘ஆசிரியப்பா’ என்பது காரணக்
குறியாதல்,
ஆசிரியப்பா ‘ஏ’ என்று இறு
வது சிறப்புடைத் தென்பது,
ஆசிரியப்பாவில் இயற்சீர்
வெள்ளடி மயங்குதல்,
ஆசிரியப்பாவில் கலியடி விரவி
வருதல்,
ஆசிரியப்பாவில் பிற பாக்களுக்
குரிய அடிகள் மயங்குமாறு,
ஆசிரியப்பாவில் வஞ்சியடி
மயங்குதல்,
     

ஆசிரியப்பாவுக்கு அடிப்
பெருமை ஆயிரம் அடி,
ஆசிரியப்பாவுக்கு முப்பத்து
நான்கு தளை வழு,
ஆசிரிய மண்டில விருத்தம்,
ஆசிரியர் தொல்காப்பியனார்
எழுத்தெண்ணி அடி
வகுக்கு மாறு,
ஆசிரிய விருத்தம்,
ஆசு கவி,
‘ஆசு, சிறிது நுண்ணிது’ என்பன
ஒரு பொருளனவாதல்,
ஆண் பெயர்கள்,
ஆதிக்கண் நின்ற ஐகாரம் நிரை
யசை ஆகாமை,
ஆதிச்சொல் அடிதோறும்
ஒன்றி வரத் தொடுப்பது
சிறப்புடைத் தென்பது,
ஆதி, தீபகப் பொருள்கோள்,
‘ஆய்’ என்று இற்ற ஆசிரியம்,
ஆய்தம் வந்த செய்யுள்,
ஆரிடச் செய்யுள் - உலகியற்
செய்யுட்களுக்கு ஓதிய
உறுப்புகளின் மிக்கும்
குறைந்தும் கிடப்பன,
ஆரிடச் செய்யுள் பாடுதற்கு
உரியார், ஆக்குதற்கும்
கெடுத்தற்கும் ஆற்றலு
டையராகி முக் காலத்துப்
பண்பும் உணரும் இருடி
கள் என்பது,
ஆரிடப்போலி - ஆரிடச்செய்
யுள் போல்வது,
ஆரிட மணம்,
ஆரிட வாசகம்,
ஆற்றலாற் போந்த பொருள்,
ஆறடிப் பஃறொடை
வெண்பா,
ஆறாரச் சக்கரம்,