அந்தத் தீபகப் பொருள்கோள்,
அம்போதரங்க உறுப்பு இருசீர்
அடியாலும் முச்சீர் அடி
யாலும் வரும் என்பது,
அம்போதரங்க ஒத்தாழிசைக்
கலிப்பா,
அம்போதரங்க ஒரு போகு,
அம்போதரங்கத்திற்கும் வண்ண
கத்திற்கும் இருமூன்றடியே
தரவின்பெருமை; அல்லன
மூன்றடிச் சிறுமையின் மிக
வாரா என்பது,
அம்மானைப் பாட்டு,
அம்மை - வனப்பு எட்டனுள்
ஒன்று,
அயல் மயங்கிசைக் கொச்சகம்,
அரவுச் சக்கரம் - நாகபந்தம்,
அரற்றிசை,
அராக உறுப்பு நாற்சீர் அடியின்
மிக்கு வரும் என்பது,
அரையடி எண் - சிற்றெண்,
அல்லியம் முதலிய பதினோரா
டல்களுக்கும் உரிய
உறுப்புகள்,
அலகிருக்கை வெண்பா -
சித்திரக் கவி வகை,
அவையடக்கியல் கலியும்
வஞ்சியும் பெறா என்பது,
அழகு - வனப்பு எட்டனுள்
ஒன்று,
அளபெடை, அளபெடை அந்
தாதித் தொடை
அளபெடை இயைபுத் தொடை,
அளபெடைத் தொடை,
அளபெடை வண்ணம்,
அளபெடை விளி முதலிய வற்
றில் மூன்று மாத்திரையின்
மிக்கு வருதல்,
அளபெழாதவழி ஆய்தமும்
ஒற்றும் அலகு பெறாமை,
|
அளவடி - 1. நாற்சீர் அடி - 2.
பத்தெழுத்து முதல்
பதினான் கெழுத்தின்காறும்
உயர்ந்த ஐந்தடிகள்,
அளவடியான் வந்த செய்யுள்,
அளவழி அம்போதரங்க ஒத்தா
ழிசைக் கலிப்பா,
அளவழிச் சந்தங்கட்குப் பெயர்
சொல்லுமாறு,
அளவழிச் சந்தப் பையுள்,
அளவழிப் பையுட் சந்தம்,
அளவழி வண்ணக ஒத்தா
ழசைக் கலிப்பா,
அளவியல் அம்போதரங்க
ஒத்தா ழிசைக் கலிப்பா
அளவியல் வண்ணக ஒத்தாழி
சைக் கலிப்பா,
அளவெண் - நான்கு நாற்சீர்
ஓரடியாய் வரும் அம்போத
ரங்க உறுப்பு,
அளை மறி பாப்புப் பொருள்
கோள்,
அறுசீர்க் கழிநெடிலடியான்
வந்த செய்யுள்,
அறுநூற்றிருபத்தைந்தடியாவன,
அறுபது வஞ்சியுரிச்சீரும் வந்த
பாட்டு,
அறுவகை ஆனந்தம் - ஆறு
வகையான செய்யுட் குற்றம்,
அறுவகைச் சூத்திரம்; பெயர்,
விதி, விலக்கியல், நியமம்,
அதிகாரம், ஞாபகம் என்பன,
அறுவகைச் சொல்லின் விகாரம்,
ஆ
ஆகாயச் சக்கரம் - சித்திரக் கவி
வகை,
ஆசாய் வரும் மெய்கள் - ய், ர்,
ல், ழ், ண், ம், ன் என்பவை,
ஆசிடை எதுகை,
|