அ
அக்கரச் சுதகம்,
அகத்திணை - களவும் கற்பும்,
அகத்திணையாகிய ஆசிரி
யப்பாவினகத்து வஞ்சியடி
விரவப் பெறா என்பது,
அகப்பா அகவல் - அகப்பொரு
ளைத் தழுவி, ஐயீருறுப்பின
வாய், வஞ்சி விரவாது வந்து
முடியும் ஆசிரியப்பா,
அகப்பாட்டு வண்ணம்,
அகப்புறத்திணை வகை,
அகரத்தின் ஆய்தம் வந்து
ஐகாரத்தின் பயத்தவாதல்,
அகரத்தொடு ஆய்தம் வந்து
ஐகாரத்தின் பயத்தவாதல்,
அகரத்தொடு வகர ஒற்றேனும்
உகரமேனும் வந்து ஒள
காரத் தின் பயத்த வாதல்,
அகவல் வண்ணம் - சூறைக்
காற்றும் நீர்ச்சுழியும் போல
வருவது,
அகவல் வெண்பா - இன்னிசை
வெண்பா,
அகவற்சுரிதக நேரிசை ஒத்தா
ழிசைக் கலிப்பா,
அகைப்பு வண்ணம்,
அங்கதப் பாட்டு,
அசுர மணம்,
அசைக்கு உறுப்பாகும்
எழுத்தின் வகை,
அசை கூனாதல்,
அசைச்சீர் பயின்று வந்த
செய்யுட்கள்,
அசைச்சீரை இயற்சீரே போலக்
கொண்டு தளை வழங்குதல்,
|
அசைத்திசைய வைப்பது அசை,
அசை மடக்கு,
அசையடி - அம்போதரங்க
உறுப்பு,
அசையின் தொகை,
அசையின் வகை,
அசையின் விரி,
அசை விரளச் செந்தொடை,
அடி அளபெடைத் தொடை,
அடி இயைபுத் தொடை,
அடி எதுகைத் தொடை,
அடி என்பது காரணக்குறி,
அடி கூனாதல்,
அடி நிரனிறை,
அடி மடக்கு,
அடிமறி மண்டில ஆசிரியப்
பாவின் இனம்,
‘அடிமறி மண்டிலம்’ என்பது
காரணக் குறி,
அடிமறி மண்டல வெளி
விருத்தம்,
அடிமறி மொழிமாற்றுப்
பொருள் கோள்,
அடி முரண் தொடை,
அடி மொழிமாற்றுப் பொருள்
கோள்,
அடி மோனைத் தொடை,
அடியின் தொகை,
அடியின் வகை,
அடியின் விரி,
அடுக்கிசை வண்ணம் இருபது,
‘அனு’ என்பதன் இலக்கணம்,
அதிகாரச் சூத்திரம்,
அந்தணர்க்குரிய மணங்கள் -
பிரம மணம், விதி மணம்,
ஆரிட மணம், தெய்வ மணம்
என்னும் நான்கு.
|