[நேரிசை வெண்பா]
சொல்லிற் சுருங்கிப் பொருள்பெருகித் தொன்ஞானம்1
எல்லாம் விளக்கி இருளகற்றும் - நல்யாப்
பருங்கலம் வல்லவர் தாமன்றே கேள்வி
ஒருங்கலர்ந்த வல்லோர் உணர்ந்து?’
ஒழிபு இயல்
முற்றிற்று.
யாப்பருங்கல மூலமும்
விருத்தியுரையும்
முற்றும்.
பி - ம். 1 தொன்ஞாலம் 2 ஒருங்கறிய
|