|
பொய்கை - குளம்,
பொய்தல் - மகளிர் கூட்டம்,
பொரிச்சு - பொரியல்,
பொருதுதல் - பொருந்துதல்,
பொருநன் - வீரன்,
பொருப்பு - மலை,
பொருவில்லா - ஒப்பில்லாத,
பொருளாடல் - செல்வத்தை
அனுபவித்தல்,
பொலிவாய் - விளங்குவாய்,
பொலிவு - அழகு,
பொழில் - சோலை,
பொழுது - ‘மாலை’ முதலிய
அறுவகைச் சிறுபொழுதுகள்,
பொற்குமோ - பொன்னிற
மடையுமோ,
பொற்கொற்றி,
பொறி:
அழகுத் தேமல்,
உத்தமலக்ஷணம்,
பொறை - சுமை,
பொறையன் - மலைநாட்டு
அரசனாகிய சேரன்,
பொன்:
இலக்குமி,
வியாழன்,
பொன்னம்போது - தாமரை
மலர்,
பொன்னெயில் - கேவலியிட
மிருந்து ஞானோபதேசம்
பெறுதற்குப் பூமிக்கு
மேலே ஐயாயிரம் விற்கிடைத்
தூரத்தில் தேவர்களால்
நியமிக்கப் பட்ட ‘சமவ
சரணம்’ என்னும் சினாலயம்,
பொன்னெயிலொருவன் -
சமவ சரணத்திலுள்ள அருகக்
கடவுள்,
பொன்னோடை - யானையின்
அழகிய முகபடாம்,
|
போ
போக்கி - பின்பு,
போக்கியல் - சுரிதகம்,
போகத்தன் - போகம் அனு
பவிப்பவன், போகின்ற
வழியா யிருப்பவன்,
போத்து (பொத்து) - அறி
வின்மை,
போதியங்கிழவன் - புத்தன்,
போதுமினோ - வாருங்கள்,
போந்து - சேரனுக்குரிய பனம்பூ
மாலை,
போந்தை - பனம்பூ,
போய்ப்பாடு - புகழ்,
போழ்ந்து - பிளந்து,
போழ்வாய் - பிளவுபட்ட
வாய்,
போற்றிசைப்ப - துதிக்க,
போன்ம் - போலும்,
பௌ
பௌவம் - கடல்
ம
மஃகான் குறுக்கம் - மகரக்
குறுக்கம்,
மகடு - பெண், மனைவி,
மகயிரம் - மிருகசீரிட
நட்சத்திரம்,
மகரச் சுருக்கு - மகரக் குறுக்கம்,
மகரத் தேய்வு - மகரக்
குறுக்கம்,
மகரம்:
மகர குண்டலம்,
மகர மீன்,
மகவு - குழந்தை, கோட்டில் வாழ்
கின்ற விலங்கின் பிள்ளை,
மகன்றில் - ஆண் பெண்களுள்
ஒன்றைவிட்டுஒன்றுபிரிந்
|