| | 18குழலினா னிமிர்ந்தது முடி குறையினாற் கோடிற்று நிறை; |
இவை முச்சீர் ஓரடி யெட்டு அம்போதரங்கம். |
| | 'உட்கொண்ட தகைத்தொருபால் உலகறிந்த வலத்தொருபால் கட்கொண்ட றுளித்தொருபால் கழிவெய்தும் படிற்றொருபால் பரிவுறூஉந் தகைத்தொருபால் 19படர்வுறூஉம் பசப்பொருபால் இரவுறூஉந் துயரொருபால் இளிவந்த வெளிற்றொருபால் 20மெலிவுவந் தலைத்தொருபால் விளர்ப்புவந் 21தடைந்தொருபால் பொலிவுசென் றகன்றொருபால் பொறைவந்து கூர்ந்தொருபால் காதலிற் 22கதிர்ப்பொருபால் கட்படாத் துயரொருபால் ஏதில்சென் 23றணைந்தொருபால் இயனாணிற் 24செறித்தொருபால். |
இவை இருசீர் ஓரடிப் பதினாறு அம்போதரங்கம். |
| எனவாங்கு, |
| இது தனிச்சொல். |
| | இன்னதிவ் வழக்க மித்திற மிவணலம் என்னவு முன்னாட் டுன்னா 25யாகிக் கலந்த 23வண்மையை யாயினு நலந்தகக் கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக் கற்பொடு காணிய யாமே பொற்பொடு பொலிகநும் புணர்ச்சி தானே.' |
இது சுரிதகம். |
இஃது ஆறுறுப்புங் குறைவின்றி வந்த வண்ணகவொத் தாழிசைக் கலிப்பா. |
|
(பி - ம்.) 18. குழலினால் விரிந்தது. 19. படிவுறூஉம், பசப்புவந்தணைந் தொருபால். 20. மேலிவுறூஉந் தகைத்தொருபால். 21. தடர்த்தொருபால். 22. களிப்பொருபால். 23 றகன்றொருபால். 24. செறிவொருபால். 25. யாகில். 26. வண்மைய ராயினு. |