1. பொருள் : நாட்காலையே எழுந்து சிறிய தேரைச் செலுத்துதற்கேற்பப் பண்ணி பரத்தையரைத் தழுவப் போன ஊரன் (தலைவன்) பெரிதும் விளக்கமுடையன் ஆனான் என்றால் மகப் பயந்த தாயாகிய தலைவி மனம் சுழல்வதானாள். அதாவது அவனை மறாது ஏற்பாளானாள். அதனால் உயர்குடிப் பிறத்தல் என்றும் துன்பந் தருவதேயாகும். 2. பொருள்: பக்கம் 52ல் காண்க. 3. பொருள் : நுண்ணிய நூலானியன்ற வலையினால் பரதவர் பிடித்துவந்த பலமீன் உணங்கலைப் புட்கள் |