145 இடமும் காரணமாக உகரம் குற்றியலுகரம் ஆம் என்பது உயிர்மெய்முதல் மெய்முதல் எனவும், உயிர் மெய் இடை உயிர் இடை எனவும். உயிர்மெய்ஈறு உயிர்ஈறு எனவும் உயிர்மெய்யிலுள்ள மெய்யையும் உயிரையும் வேற்றுமை நயம்படப் பிரித்துக்கொண்டு கூறுதல் இலக்கண மரபாம்; ‘மெய்ஈறு எல்லாம் புள்ளியொடு நிலையல்’ தொல். 104 எனவே. மெய் முதல் எல்லாம் உயிரொடு நிலையல் வேண்டும் என்பது பெறப்படுதலானும், உயிர்மெய் ஈறும் உயிர்ஈற்று இயற்றே தொல் 106 எனவும், ‘உயிர்மெய் இடையும் உயிர்இடை இயற்று என்பது பெறப்படுதலானும் ஆகலான். தொடர்மொழி இறுதி வன்மை அம்மொழியிலிருந்து பிரிக்க இயலாத தற்கிழமைத் தொடர்பு உடையது ஆதல். நிலத்தில் இருந்து அதன் அகலம் பிரிக்கஇயலாதபடிப் பண்புத் தற்கிழமைத்தாய் இருப்பது போல்வதாம். பண்புத் தற்கிழமையைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் ஒன்றியல்கிழமை என்றே விளக்கி, அதற்கு எடுத்துக் காட்டாக, நிலத்தது அகலம் முதலியவற்றைக் காட்டுவர் தொல், சொல் 81 நச். காண்க. வன்மை ஆறு ஊர்ந்த உகரம்-குசுடுதுபுறு. ஏற்ற பெற்றி வருதல்-தனிநெடிலை அடுத்துப் புகரம் வாராமை போல்வன. இடைஒற்று ஆறும் வல்லொற்றுள் சிலவற்றோடு அன்றி ஆறோடும் மயங்கா என்பது. | ய | ர | ல | வ | ழ | ள | | தேய்கு | ஆர்கு | அல்கு | வ்கு | மாழ்கு | தெள்கு | | ய்சு | ர்சு | ல்சு | வ்சு | ழ்சு | ள்சு | | ய்டு | ர்டு | ல்டு | வ்டு | ழ்டு | ள்டு | | வெய்து | ர்து | ல்து | வ்து | போழ்து | ள்து | | தோய்பு | மார்பு | சால்பு | வ்பு | வாழ்பு | வள்பு | | ய்று | ர்று | ல்று | வ்று | ழ்று | ள்று |
|