பக்கம் எண் :

312

சிவஞான முனிவர் நன்னூல் 145ஆம் நூற்பா உரையில் குறிப்பன :

சா வி விகாரம்
அவன் அன்
தமன் தாம் அன்
குறிஞ்சியான் குறிஞ்சி ஆன்
பிரபவன் பிரபவ அன்
திணிதோளன் திணிதோள் அன்
பெரியன் பெருமை அன்
ஓதுவான் ஓது வ் ஆன்
நன்மை நல் மை
வருதல் வா தல்
நடந்தணன் நட த் த் அன் அன் ந்
நடவா நின்றான் நட ஆநின்று ஆன்
நப்பான் நட ப் ப் ஆன்
நடந்தது நட த் த் து ந்
நடவாய் நட வ் ஆய்
நடப்பியாய் நடப்பி ஆய்
நடப்பிப்பாய் நடப்பிப்பி ஆய்
நடவான் நட (ஆ) ஆன்
நடவா நட
நடந்திலன் நட த் இல் (எதிர் மறை) அன் ந்