பக்கம் எண் :

537

நூல் ஆதலான் என்பது அறிக. இங்ஙனமே. இந்நூற்பாவில் காணப்படும்செய்தி தொல்காப்பியனாரால் அவர் காலத்தில் பெருவழக்கு இன்மையின், இங்ஙனம் விதந்து கூறப்படாமையும் அறிக.

‘நெறி’ என்றதனால் இவ்வாசிரியர் கொண்ட செய்தி. நன்னூல் 198ஆம் நூற்பாவில் மயிலைநாதர் கொண்டனவே,

‘ஒவ்வொன்று என்பது அடுக்கு அன்று. இதுவும் இது போல்வனவும் தழாஅத்தொடராகிய அவ்வழியுள் ஒருவகையின.’ நன் - விருத்தி 199

ஒத்த நூற்பாக்கள்;

‘தம்மியல் குளப்பின தம்முன் தாம்வரூஉம்
எண்ணின் தொகுதி’           தொல். 481

‘தூறென் கிளவி ஒன்றுமுதல் ஒன்பாற்கு
ஈறுகினை ஐழிய இனஒற்று மிகுமே’      479

‘அவைஊர் பத்தினும் அத்தொழிற்று ஆகும்.’      473

‘அளவும் நிறையும் ஆயியல் திரியாது
குற்றிய லுகரமும் வல்லெழுத்து இயற்கையும்
முற்கினந் தன்ன என்மனார் புலவர்.’      474

முழுதும் -           நன். 192

‘நூறென்கிளவி ஒன்றுமுதல் ஒன்பாற்கு
ஈறுசினை ஒழிய இனஒற்று மிகமே’           மு.வீ. பு. 292

‘அவைஊர் பத்தினும் அத் தொழிற்று ஆகும்.’      293

‘அளவோடு நிறைவரின் அவ்வியல் நிலையும்.’      294

சில உருபுகளின் இயல்பு புணர்ச்சி

118. மூன்றன் உருயினும் ஆறன்உருபினும்
வல்லெழுத்து மிகுதல் இல்என மொழிப.