581 வேய்+யாது+யாப்பு-வேயாது வேயாப்பு என இரு வழியும் யகரம் கெட்டது. இங்குக் கூறப்பட்டன யாவும் தொல்காப்பிய நூற்பாக்களையும் நச்சினார்க்கினியர் உரையையும் கொண்டே பெரும்பாலும் கொள்ளப்பட்டவை. நாய்கடிது சிறிது-தீது-பெரிது தொல். 361 நச் நீர் குறிது 405 நச். யாழ் குறிது 405 நச். பொய்ச்சொல், எய்ப்பன்றி 361 ‘எல்லாம்’ என்ற மிகை. நச் மெய்த்தெய்வம் நன். 223 மயிலை. கார்ப்பருலம் விருத்தி 223 மயிலை தகர்க்குட்டி, புகர்ப்போத்து தொல். 405 நச். நாய்க்கால்-செலவு தலை புறம் 357நச். தேர்க்கால்-செலவு தலை புறம் 362நச். பூழ்க்கால்-சிறகு-தலை புறம் 383நச். வேய்க்குறை, வேய்ங்குறை 380நச். வேர்க்குறை, வேர்ங்குறை 362நச் வீழ்க்குறை, வீழ்ங்குறை நன். 223 விருத்தி பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு-பாழுட்கிணறு தொல். 387 நச். பாழாகியகிணறு- அல்வழி நன். 223 விருத்தி நன். 224 விருத்தி ‘வாய்புகுவதனினும்’ ‘உகிர்கதுவலின்’ நன். 223 மயிலை வேய்கடிது,வேய்க்கடிது தொல். 361 நச். வேர்குறிது, வேர்க்குறிது 405 நச். |